Guru Money Luck 2024: குரு முடிவு பண்ணிட்டா அவ்வளவுதான்.. உங்களுக்கு தடுக்க முடியாது.. பணமழை ராசிகள் நீங்களா?
- Guru Money Luck 2024:குரு பகவானின் ராசி மாற்றம் மட்டுமல்லாது அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் குரு பகவான் ரிஷப ராசியில் இன்று புகுந்தது மட்டுமல்லாமல் ஏப்ரல் பாதி ஏழாம் தேதி அன்று கிருத்திகை நட்சத்திரத்தில் புகுந்து விட்டார்.
- Guru Money Luck 2024:குரு பகவானின் ராசி மாற்றம் மட்டுமல்லாது அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் குரு பகவான் ரிஷப ராசியில் இன்று புகுந்தது மட்டுமல்லாமல் ஏப்ரல் பாதி ஏழாம் தேதி அன்று கிருத்திகை நட்சத்திரத்தில் புகுந்து விட்டார்.
(1 / 7)
நவக்கிரகங்களில் தேவகுருவாக விளங்கக்கூடியவர் குருபகவான். இவர் ஆண்டிற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றிக் கொடியவர். குருபகவான் தற்போது மேஷ ராசியில் இருந்து நகர்ந்து ரிஷப ராசியில் இன்று புகுந்துள்ளார். குரு பகவானின் இடமாற்றம் தமிழ்நாடு முழுக்க வயது விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
(2 / 7)
இந்த ஆண்டு மிகப்பெரிய கிரகமாக இருக்கக்கூடிய குரு பகவானின் இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. வாழ்வில் சுபிட்சங்களை அள்ளிக் கொடுக்கக்கூடிய குருபகவான் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
(3 / 7)
குரு பகவானின் ராசி மாற்றம் மட்டுமல்லாது அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் குரு பகவான் ரிஷப ராசியில் இன்று புகுந்தது மட்டுமல்லாமல் ஏப்ரல் பாதி ஏழாம் தேதி அன்று கிருத்திகை நட்சத்திரத்தில் புகுந்து விட்டார்.
(4 / 7)
10 ஆண்டுகளுக்கு பிறகு நட்சத்திர மாற்றம் செய்துள்ளார். இவருடைய நட்சத்திர இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித் தரப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.
(5 / 7)
மிதுன ராசி: குருபகவான் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு வருமானத்தை அதிகப்படுத்தி கொடுக்கப் போகின்றது புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். புதிய வாய்ப்புகள் உங்களை தேடி வரும். திருமணமாகாதவர்களுக்கும் விரைவில் திருமணம் கைகூடும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும்.
(6 / 7)
மேஷ ராசி: குருபகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு சிறப்பான பலன்களை பெற்று தரப்போகின்றது. வருமானத்தில் உங்களுக்கு நல்ல அதிகரிப்பு ஏற்படும். நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உண்டாக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும். உயர் அலுவலர்களோடு ஏற்பட்டு வந்து சிக்கல்கள் அனைத்தும் குறையும். சக ஊழியர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள்.
(7 / 7)
கடக ராசி: குரு பகவான் நட்சத்திர பெயர்ச்சி உங்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கப் போகின்றது. அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். வெற்றிகள் அனைத்தும் உங்களை தேடி வரும் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். நிலுவையில் இருந்து வேலைகள் விரைவில் முடிவடையும். வியாபாரத்தில் பண வரவு அதிகரிக்கும் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.
மற்ற கேலரிக்கள்