Jackpot: கட்டம் போட்டு தூக்கும் சூரியன்.. ரிஷபத்தில் கொட்டும் யோகம்.. அதிர்ஷ்ட ராசிகள் நீங்களா? பாருங்கள்
- Jackpot: மே 14-ஆம் தேதி அன்று மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு சூரிய பகவான் சென்றார். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினாலும் அடுத்த 30 நாட்களுக்கு ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்று குறித்து தெரிந்து கொள்ளலாம்.

(1 / 7)
நவகிரகங்களின் தலைவனாக சூரிய பகவான் விலகி வருகின்றார். இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவர் சிம்ம ராசிக்கு அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். சூரிய பகவான் நவகிரகங்களில் உச்ச அதிகாரம் கொண்ட கிரகமாக விளங்கி வருகின்றார். சூரிய பகவான் ஒவ்வொரு முறையும் இடம் மாறும் பொழுது தமிழ் மாதம் பிறக்கின்றது.
(2 / 7)

(3 / 7)

(4 / 7)
மேஷ ராசி: உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் சூரிய பகவான் பயணம் செய்து வருகின்றார், இதனால் உங்களுக்கு எதிரில் இறுதியாக முன்னேற்றம் இருக்கும். வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உண்டாக்கும்.
(5 / 7)
ரிஷப ராசி: உங்கள் ராசிகள் முதல் வீட்டில் சூரிய பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு முன்னேற்றம் இருக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். தேர்வுகளில் முன்னேற்றம் பெறுவார்கள். சொந்த தொழில் தொடங்குவதற்கு சாதகமான சூழ்நிலைகள் உண்டாக்கும்.
(6 / 7)
கடக ராசி: உங்கள் ராசிகள் 11வது வீட்டில் சூரிய பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். நிதி ரீதியாக நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்.
(7 / 7)
சிம்ம ராசி: உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் சூரிய பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். நீண்ட நாள் கனவு நிறைவேறும். வணிகத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
மற்ற கேலரிக்கள்