Mass Luck: பயணம் முடிந்த புதன்.. பண மழையில் நனையும் ராசிகள் அதிர்ஷ்டத்தை கொட்டும் ராசிகளில் நீங்கள் உண்டா?
- Mercury Vakra transit: புதன் வக்கிர நிவர்த்தியில் தற்போது பயணம் செய்து வருகின்ற காரணத்தினால் அதனுடைய தாக்கம் அனைத்து ரசிகர்களுக்கும் கட்டாயம் இருக்கும். மீன ராசியில் வக்கிர நிவர்த்தி அடைந்த புதன் பகவானால் பல ராசிகள் நல்ல பலன்களை பெறுகின்றனர்.
- Mercury Vakra transit: புதன் வக்கிர நிவர்த்தியில் தற்போது பயணம் செய்து வருகின்ற காரணத்தினால் அதனுடைய தாக்கம் அனைத்து ரசிகர்களுக்கும் கட்டாயம் இருக்கும். மீன ராசியில் வக்கிர நிவர்த்தி அடைந்த புதன் பகவானால் பல ராசிகள் நல்ல பலன்களை பெறுகின்றனர்.
(1 / 6)
நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றுவார்கள். அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார்கள். இந்த இடைப்பட்ட காலத்தில் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும். நவகிரகங்களின் செயல்பாடுகளை பொறுத்து ஒருவரின் ஜாதகம் அமைவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் ஒவ்வொரு இடைப்பட்ட காலத்தில் நவகிரகங்களும் தனக்கான ராசி மாற்றத்தை செய்வார்கள். ராசி மட்டும் அல்லாது வக்கிரப் பெயர்ச்சி, வக்கிர நிவர்த்தி, அஸ்தமனம், உதயம் என அனைத்து நிலைகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
(2 / 6)
நவகிரகங்களின் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான். இவர் கல்வி, அறிவு, நரம்பு, வியாபாரம் முன்னிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர் புதன் பகவான். இவர் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். மீன ராசியில் வக்கிர நிலையில் பயணம் செய்து வந்த புதன் பகவான் ஏப்ரல் 25ஆம் தேதி என்று வக்கிர நிவர்த்தி அடைந்தார்.
(3 / 6)
புதன் வக்கிர நிவர்த்தியில் தற்போது பயணம் செய்து வருகின்ற காரணத்தினால் அதனுடைய தாக்கம் அனைத்து ரசிகர்களுக்கும் கட்டாயம் இருக்கும். மீன ராசியில் வக்கிர நிவர்த்தி அடைந்த புதன் பகவானால் பல ராசிகள் நல்ல பலன்களை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம் .
(4 / 6)
கடக ராசி: உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் புதன் பகவான் வக்ர நிவர்த்தி அடைந்துள்ளார். இதனால் உங்களுக்கு அதிர்ஷ்டம் ஆதரவாக உள்ளது. குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் அதிகமாக கிடைக்கும் பண வரவில் முன்னேற்றம் இருக்கும் சிக்கி கிடந்த பணம் உங்களை தேடி வரும்.
(5 / 6)
ரிஷப ராசி: உங்கள் ராசியில் 11 வது வீட்டில் புதன் வக்ர நிவர்த்தி நிகழ்ந்து வருகிறது. இதனால் உங்களுக்கு வருமானத்தில் முன்னேற்றம் இருக்கும் அனைத்து காரியங்களிலும் வெற்றி கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். நிதி நிலைமையில் நலம் முன்னேற்றம் இருக்கும்.
மற்ற கேலரிக்கள்