புதன் செய்கை தொடங்கிவிட்டது.. பணமழை கொட்ட போகுது.. உதயத்தில் அதிர்ஷ்டம் பிறந்துவிட்டது
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  புதன் செய்கை தொடங்கிவிட்டது.. பணமழை கொட்ட போகுது.. உதயத்தில் அதிர்ஷ்டம் பிறந்துவிட்டது

புதன் செய்கை தொடங்கிவிட்டது.. பணமழை கொட்ட போகுது.. உதயத்தில் அதிர்ஷ்டம் பிறந்துவிட்டது

Mar 23, 2024 10:52 AM IST Suriyakumar Jayabalan
Mar 23, 2024 10:52 AM , IST

  • Lord Mercury: புதன் பகவான் புத்திசாலித்தனம், அறிவு, கல்வி, பேச்சு உள்ளிட்டவைகளுக்கு காரணமாக விளங்கி வருகின்றார். இளவரசன் அவர்கள் விளங்கும். புதன் பகவான் அஸ்தமன நிலையில் பயணம் செய்து வந்தார். கடந்த மார்ச் 15ஆம் தேதி அன்று மீன ராசியில் உதயமானார்.

நவகிரகங்களில் இளவரசனாக விளங்கி வருபவர் புதன் பகவான். இவர் மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். புதன் பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். 

(1 / 7)

புதன் பகவான் புத்திசாலித்தனம், அறிவு, கல்வி, பேச்சு உள்ளிட்டவைகளுக்கு காரணமாக விளங்கி வருகின்றார். இளவரசன் அவர்கள் விளங்கும். புதன் பகவான் அஸ்தமன நிலையில் பயணம் செய்து வந்தார். கடந்த மார்ச் 15ஆம் தேதி அன்று மீன ராசியில் உதயமானார். 

(2 / 7)

அனைத்து கிரகங்களின் செயல்பாடுகளும் அஸ்தமன நேரத்தில் மிகவும் குறைவாக இருக்கும். உதயமாகிவிட்டால் அவர்களின் பலம் இரட்டிப்பாக மாறிவிடும். அந்த வகையில் புதன் உதயமாகியுள்ள காரணத்தினால் அதனின் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் ராஜயோகத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். 

(3 / 7)

மேஷ ராசி: புதன் பகவானின் உதயத்தால் உங்களுக்கு மன அழுத்தத்தில் இருந்து நிவர்த்தி கிடைக்கப் போகின்றது. வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். 

(4 / 7)

ரிஷப ராசி: புதன் பகவானின் உதயத்தின் தாக்கம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகின்றது. பணவரவில் இந்த குறையும் இருக்காது. பொருளாதார நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். காதல் வாழ்க்கையில் வெற்றி கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.

(5 / 7)

கன்னி ராசி: புதனின் உதயம் உங்களுக்கு உயர்வை தரப் போகின்றது. வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உள்ளது. மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் அமைதி உண்டாகும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். 

(6 / 7)

துலாம் ராசி: புதன் பகவானின் உதயம் உங்களுக்கு யோகத்தை தர போகின்றது. புதிதாக வீடு வாங்க நினைப்பவர்களுக்கு அனுகூலமான சூழ்நிலைகள் உருவாகியுள்ளது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். 

(7 / 7)

மற்ற கேலரிக்கள்