தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  ஒளி வந்துவிட்டது.. இந்த ராசிகள் வாழ்க்கையில் வழி வந்து விட்டது.. சூரியன் கொட்டும் பணமழை

ஒளி வந்துவிட்டது.. இந்த ராசிகள் வாழ்க்கையில் வழி வந்து விட்டது.. சூரியன் கொட்டும் பணமழை

Jun 06, 2024 06:30 AM IST Suriyakumar Jayabalan
Jun 06, 2024 06:30 AM , IST

  • Lord Sun: மேஷ ராசியில் பயணம் செய்து வந்த சூரிய ரகுமான். கடந்த மே 14-ஆம் தேதியன்று. மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசியில் நுழைந்தார் அது சுக்கிர பகவானின் சொந்தமான ராசி ஆகும். சுக்கிரன் மற்றும் சூரியன் இவர்கள் இருவரும் நட்பு கிரகங்களாக திகழ்ந்த வருகின்றனர். 

நவகிரகங்களில் தலைவனாக விளங்க கூடியவர் சூரிய பகவான். இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். சூரிய பகவான் சிம்ம ராசிக்கு அதிபதியாக திகழ்ந்த வருகின்றார். இவர் ஒவ்வொரு முறையும் ராசி மாற்றம் செய்யும் பொழுது தமிழ் மாதம் பிறக்கின்றது. 

(1 / 6)

சூரிய பகவான் நவகிரகங்களில் உச்ச அதிகாரம் கொண்ட கிரகமாக விளங்கி வருகிறார். சூரியபகவான் உங்கள் ஜாதகத்தில் சுப வீட்டில் அமர்ந்திருந்தால் உங்களுக்கு மரியாதை, செல்வம், நல்ல வேலை உள்ளிட்டவைகள் அனைத்தும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. 

(2 / 6)

இதுவரை மேஷ ராசியில் பயணம் செய்து வந்த சூரிய ரகுமான் கடந்த மே 14-ஆம் தேதியன்று. மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிகள் நுழைந்தார் அது சுக்கிர பகவானின் சொந்தமான ராசி ஆகும். சுக்கிரன் மற்றும் சூரியன் இவர்கள் இருவரும் நட்பு கிரகங்களாக திகழ்ந்த வருகின்றனர். இந்நிலையில் சூரிய பகவானால் சில ராசிகள் முன்னேற்றத்தை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம். 

(3 / 6)

மேஷ ராசி: உங்கள் ராசியை சூரிய பகவான் இரண்டாவது வீட்டில் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு நிதி ரீதியாக நல்ல முன்னேற்றம் இருக்கும். வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாகும். 

(4 / 6)

ரிஷப ராசி: உங்கள் ராசியில் முதல் வீட்டில் சூரியன் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு நல்ல யோகம் கிடைக்கப் போகின்றது. மாணவர்கள் கல்விகள் சிறந்து விளங்குவார்கள். போட்டி தேர்வுகளில் வெற்றி பெறுவார்கள். சிறப்பான பலன்கள் உங்களுக்கு கிடைக்கும் எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். 

(5 / 6)

கடக ராசி: உங்கள் ராசிக்கு 11-வது வீட்டில் சூரியன் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். நிதி ரீதியாக நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய வேலை தொடங்குவதற்கான சாதகமான பலன்களை கிடைக்கும். 

(6 / 6)

டி20 உலகக் கோப்பை 2024

மற்ற கேலரிக்கள்