தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  விளையாட்டாக பணத்தை கொட்ட போகும் புதன்.. மகிழ்ச்சியில் கொண்டாடப் போகும் ராசிகள்.. உங்க ராசி என்ன?

விளையாட்டாக பணத்தை கொட்ட போகும் புதன்.. மகிழ்ச்சியில் கொண்டாடப் போகும் ராசிகள்.. உங்க ராசி என்ன?

Jun 05, 2024 11:18 AM IST Suriyakumar Jayabalan
Jun 05, 2024 11:18 AM , IST

  • Lord Mercury: புதன் மற்றும் சுக்கிரன் இவர்கள் இருவரும் நட்பு கிரகங்களாக திகழ்ந்து வருகின்றனர். புதன் பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு யோகத்தை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

நவகிரகங்களில் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான். இவர் பேச்சு, படிப்பு, வியாபாரம், புத்திசாலித்தனம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகிறார். இவர் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகிறார். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 

(1 / 6)

புதன் பகவான் ஒரு ராசியில் நல்ல நிலைமையில் இருந்தால் அவர்களுக்கு புத்திசாலித்தனத்தில் முன்னேற்றம் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. தற்போது மேஷ ராசிகள் பயணம் செய்து வரும் புதன் பகவான் வருகின்ற மே 31ம் தேதி என்று ரிஷப ராசிக்கு செல்கிறார். ரிஷப ராசியானது சுக்கிர பகவானின் சொந்தமான ராசியாகும்.

(2 / 6)

புதன் மற்றும் சுக்கிரன் இவர்கள் இருவரும் நட்பு கிரகங்களாக திகழ்ந்து வருகின்றனர். புதன் பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு யோகத்தை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். 

(3 / 6)

மேஷ ராசி: புதன் பகவான் உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் பயணம் செய்யப் போகின்றார். இதனால் உங்களுக்கு எதிர்பாராத நேரத்தில் பணவரவு இருக்கும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். 

(4 / 6)

கும்ப ராசி: உங்கள் ராசியில் நான்காவது வீட்டில் புதன் பயணம் செய்யப் போகின்றார். இதனால் உங்களுக்கு வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கக்கூடும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நிதி நிலைமையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். 

(5 / 6)

மகர ராசி: உங்கள் ராசியில் ஐந்தாவது வீட்டில் புதன் பகவான் பயணம் செய்யப் போகின்றார். இதனால் உங்களுக்கு நல்ல செய்தி தேடி வரும். குழந்தைகளுக்கான முன்னேற்றம் அதிகரிக்கும். காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வாழ்க்கைத் துணை முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். பணவரவில் இருந்து குறையும் இருக்காது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். 

(6 / 6)

டி20 உலகக் கோப்பை 2024

மற்ற கேலரிக்கள்