பண மழையில் விழ வைக்கும் புதன்.. இந்த ராசிகள் ராஜாவாகப் போகின்றனர்.. நீங்க என்ன ராசி?
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  பண மழையில் விழ வைக்கும் புதன்.. இந்த ராசிகள் ராஜாவாகப் போகின்றனர்.. நீங்க என்ன ராசி?

பண மழையில் விழ வைக்கும் புதன்.. இந்த ராசிகள் ராஜாவாகப் போகின்றனர்.. நீங்க என்ன ராசி?

Jun 06, 2024 05:29 PM IST Suriyakumar Jayabalan
Jun 06, 2024 05:29 PM , IST

  • Lord Mercury: புதன் பகவானின் இந்த இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தில் ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் சிறப்பான பலன்களை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

நவகிரகங்களில் இளவரசனாக புதன் பகவான் விளங்கி வருகின்றார். இவர் கல்வி, செல்வம், அறிவு, வியாபாரம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். புதன் பகவான் மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர். புதன் பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இவர் கன்னி மற்றும் மிதுன ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். 

(1 / 6)

புதன் பகவானின் இந்த இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தில் ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் சிறப்பான பலன்களை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம். 

(2 / 6)

(3 / 6)

மேஷ ராசி: உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் புதன் பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு எதிர்பாராத நேரத்தில் பணவரவு இருக்கும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வசதி மற்றும் வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். வியாபாரத்தில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்.

(4 / 6)

கும்ப ராசி: உங்கள் ராசிகள் நான்காவது வீட்டில் புதன் பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு வாழ்க்கையில் கிடைக்கக்கூடிய அனைத்து இன்பங்களும் தேடிவரும். தொழில் சம்பந்தப்பட்ட முடிவுகள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். 

(5 / 6)

மகர ராசி: உங்கள் ராசியில் ஐந்தாவது வீட்டில் புதன் பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் குழந்தை சம்பந்தப்பட்ட விஷயங்களில் நல்ல செய்தி தேடி வரும். காதல் மற்றும் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். ஊடகத்துறையில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். நிதி நிலைமையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.

(6 / 6)

மற்ற கேலரிக்கள்