30 வருடங்களுக்குப் பின் சனி சூரிய சுக்கிர சேர்க்கை.. பணமழை இந்த ராசிகளுக்குத்தான்.. அதிர்ஷ்டம் கொட்டுவது உறுதி
- Sun Transit: சனி மற்றும் சூரியன் இருவரும் ஒன்று சேர்ந்துள்ளனர். இவர்களுடைய சேர்க்கை அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினாலும் இவர்கள் இரண்டு பேரோடு சுக்கிர பகவான் இணைந்துள்ளார். தற்போது மூன்று கிரகங்களால் ராஜயோகம் உருவாக்கியுள்ளது.
- Sun Transit: சனி மற்றும் சூரியன் இருவரும் ஒன்று சேர்ந்துள்ளனர். இவர்களுடைய சேர்க்கை அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினாலும் இவர்கள் இரண்டு பேரோடு சுக்கிர பகவான் இணைந்துள்ளார். தற்போது மூன்று கிரகங்களால் ராஜயோகம் உருவாக்கியுள்ளது.
(1 / 7)
நவ கிரகங்களில் கர்மநாயகனாக திகழ்ந்து வரக்கூடியவர் சனி பகவான். இவர் நாம் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக் கூடியவர். நன்மைகள் தீமைகள் என அனைத்தையும் தரம் பிரித்து இரட்டிப்பாக திருப்பி கொடுப்பார். நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக சனி பகவான் விளங்கி வருகின்றார்.
(2 / 7)
ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். இதனால் சனிபகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள் 30 ஆண்டுகளுக்குப் பிறகு சனிபகவான் தனது சொந்த ராசியான கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார் சனி பகவானின் இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
(3 / 7)
நவகிரகங்களின் தலைவனாக சூரிய பகவான் விளங்கி வருகின்றார். இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர் சூரிய பகவான். ஒவ்வொரு முறையும் தனது இடத்தை மாற்றும் பொழுது தமிழ் மாதம் பிறக்கின்றது. இவர் சிம்ம ராசியின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார்.
(4 / 7)
சூரிய பகவான் மார்ச் 15ஆம் தேதியான நேற்று சனி பகவானின் சொந்த ராசியான கும்ப ராசியில் குடியேறினார். ஏற்கனவே சனி பகவான் கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார். இதனால் சனி மற்றும் சூரியன் இருவரும் ஒன்று சேர்ந்துள்ளனர். இவர்களுடைய சேர்க்கை அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினாலும் இவர்கள் இரண்டு பேரோடு சுக்கிர பகவான் இணைந்துள்ளார். தற்போது மூன்று கிரகங்களால் ராஜயோகம் உருவாக்கியுள்ளது. இது எந்தெந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகின்றது என்பது குறித்து இங்கே காணலாம்.
(5 / 7)
கும்ப ராசி: உங்கள் ராசியில் சூரியன் சனி சுக்கிரன் மூன்று பேரும் ஒன்றிணைந்துள்ளனர். இதனால் உங்களுக்கு அதீத பலன்கள் கிடைக்க உள்ளது. ராஜயோகத்தால் உங்களுக்கு பணவரவில் இந்த குறையும் இருக்காது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்க கூடும். தொழில் ரீதியாக நல்ல பலன்கள் கிடைக்கும்.
(6 / 7)
ரிஷப ராசி: உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் சூரியன் சுக்கிரன் சனி ஆகிய மூன்று பேரின் சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இதனால் உங்களுக்கு வணிகம் மற்றும் வேலையில் நல்ல பலன்களை கிடைக்கும். வியாபாரத்தில் புதிய திட்டங்கள் வெற்றியடையும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும்.
(7 / 7)
மிதுன ராசி: உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் சனி சூரியன் மற்றும் சுக்கிரன் சேர்க்கை நிகழ்ந்துள்ள காரணத்தினால் உங்களுக்கு அதிர்ஷ்டம் முழுமையாக கிடைக்க வாய்ப்பு உள்ளது. எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்கக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். குடும்பத்தின் மகிழ்ச்சி அதிகரிக்கப்படும்.
மற்ற கேலரிக்கள்