கோடிகளில் புரளப் போகும் ராசிகள்.. செவ்வாய் குரு கொட்டும் பணமழை.. அதிர்ஷ்டக்கார ராசிகள் நீங்கள்தானா?
- Lord Mars: ஜூன் மாதத்தில் செவ்வாய் பகவான் ரிஷப ராசியில் நுழைய உள்ளார். இதனால் குரு மற்றும் செவ்வாய் சேர்க்கை நிகழவுள்ளது. இந்த இரண்டு கிரகங்களின் சேர்க்கையால் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் யோகத்தை பெற்றுள்ளனர்.

(1 / 6)
நவகிரகங்களில் மங்கள யோக கிரகமாக விளங்க கூடியவர் குருபகவான். இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். இவர் தேவர்களின் ராஜகுருவாக திகழ்ந்த வருகின்றார் வருடத்திற்கு ஒருமுறை இடமாற்றக்கூடியவர். குரு பகவான் இவர் கடந்த மே மாதம் மூன்றாம் தேதி என்று ரிஷப ராசியில் புகுந்தார் இது சுக்கிர பகவான் சொந்தமான ராசியாகும்.
(2 / 6)

(3 / 6)
இந்நிலையில் ஜூன் மாதத்தில் செவ்வாய் பகவான் ரிஷப ராசியில் நுழைய உள்ளார். இதனால் குரு மற்றும் செவ்வாய் சேர்க்கை நிகழவுள்ளது. இந்த இரண்டு கிரகங்களின் சேர்க்கையால் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் யோகத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
(4 / 6)
ரிஷப ராசி: உங்கள் ராசிகள் முதல் வீட்டில் குரு செவ்வாய் சேர்க்கை நிகழ்ந்துள்ளது இதனால் உங்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்க கூடும். செக்கு கடந்த பணம் உங்களை தேடி வரும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். திருமணமானவர்களின் வாழ்க்கையின் மகிழ்ச்சியாக இருக்கும்.
(5 / 6)
சிம்ம ராசி: உங்கள் ராசிகள் பத்தாவது வீட்டில் குரு மற்றும் செவ்வாய் சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் உங்களுக்கு வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நிதி நிலைமையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு மரியாதை அதிகரிக்கும். பெற்றோரின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.
(6 / 6)
கடக ராசி: உங்கள் ராசியில் 11-வது வீட்டில் குரு மற்றும் செவ்வாய் சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இதனால் உங்களுக்கு வருமானத்தில் நல்ல அதிகரிப்பு இருக்கும். நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். வணிகத்தில் புதிய முதலீடுகள் உங்களுக்கு நல்ல லாபத்தை பெற்று தரும். பழைய முதலீடுகளால் உங்களுக்கு நல்ல யோகம் கிடைக்கும். காதல் வாழ்க்கையின் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
மற்ற கேலரிக்கள்