கும்பத்தில் செவ்வாய் சுக்கிரன் சேர்க்கை.. சனியோடு விளையாட்டு ஆரம்பம்.. 3 ராசிகளுக்கு பணமழை.. அதிர்ஷ்டம் யாருக்கு?
- Mars and Venus: சனிபகவானின் சொந்த ராசியான கும்ப ராசியில் சனிபகவானின் பயணம் செய்து வருகின்றார். மார்ச் 15ஆம் தேதியான இன்று செவ்வாய் பகவான் கும்ப ராசியில் நுழைந்துள்ளார். மார்ச் 7ஆம் தேதி அன்று சுக்கிரன் நுழைந்தார்
- Mars and Venus: சனிபகவானின் சொந்த ராசியான கும்ப ராசியில் சனிபகவானின் பயணம் செய்து வருகின்றார். மார்ச் 15ஆம் தேதியான இன்று செவ்வாய் பகவான் கும்ப ராசியில் நுழைந்துள்ளார். மார்ச் 7ஆம் தேதி அன்று சுக்கிரன் நுழைந்தார்
(1 / 7)
நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார். இவர் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். செவ்வாய் பகவான் தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, துணிவு, வலிமை உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். செவ்வாய் பகவான் தற்போது சனிபகவான் பயணம் செய்து வரும் கும்ப ராசியில் புகுந்துள்ளார்.
(2 / 7)
நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்கக்கூடியவர் சுக்கிர பகவான். இவர் ஆடம்பரம், சொகுசு, காதல், பேச்சு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர் சுக்கிரன். இவர் தற்போது கும்ப ராசியில் குடியேறியுள்ளார்.
(3 / 7)
சனிபகவானின் சொந்த ராசியான கும்ப ராசியில் சனிபகவானின் பயணம் செய்து வருகின்றார். மார்ச் 15ஆம் தேதியான இன்று செவ்வாய் பகவான் கும்ப ராசியில் நுழைந்துள்ளார். மார்ச் 7ஆம் தேதி அன்று சுக்கிரன் நுழைந்தார்
(4 / 7)
தற்போது சனி சுக்கிரன், செவ்வாய் இவர்கள் மூவரும் ஒரே ராசியில் பயணம் செய்து வருகின்றனர். இவர்களுடைய சேர்க்கையானது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக பெற போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்ளலாம்.
(5 / 7)
மிதுன ராசி: உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் செவ்வாய் மற்றும் சுக்கிரன் சேர்க்க நிகழ்ந்துள்ளது. இதனால் உங்களுக்கு வணிகத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய ஒப்பந்தங்கள் உங்களுக்கு ஏற்றவாறு முடிவு அடையும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நீண்ட நாள் நிறைவேறாத ஆசைகள் எப்போதும் நிறைவேறும்.
(6 / 7)
விருச்சிக ராசி: உங்களுடைய நான்காவது வீட்டில் செவ்வாய் மற்றும் சுக்கிரன் சேர்க்கை யோகம் உருவாகி உள்ளது. இதனால் உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வாழ்க்கை துணையோடு அமைதி அதிகரிக்கும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். வேலை செய்யும் இடத்தில் புதிய பொறுப்புகள் உங்களைத் தேடி வரும்.
மற்ற கேலரிக்கள்