தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Here We Will Find The Zodiac Signs That Are Going To Enjoy Luck With Mahalakshmi Mangala Yoga

மகாலட்சுமிக்கு பிடித்த ராசிகள்.. பணமழை கொட்ட போகுது.. ஜாக்பாட் அடிக்கும் ராசிகள் இவர்கள்தான்

Mar 16, 2024 06:30 AM IST Suriyakumar Jayabalan
Mar 16, 2024 06:30 AM , IST

  • Mahalakshmi Yoga: மார்ச் மாதத்தில் தொடக்கத்திலேயே சுக்கிர பகவான் கும்ப ராசியில் நுழைந்தார் மார்ச் 15ஆம் தேதி அன்று செவ்வாய் பகவான் கும்ப ராசிக்குள் நுழைகிறார். செவ்வாய் மற்றும் சுக்கிரன் இருவரும் சனி பகவான் பயணம் செய்து வரும் அவருடைய சொந்த ராசியான கும்பராசியில் நுழைகின்றனர்.

நவகிரகங்களின் செயல்பாடுகளை பொறுத்தே ஒருவரின் ஜாதகம் அமையும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றிக் கொண்டே இருப்பார்கள். அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார்கள். அந்த காலகட்டத்தில் பன்னிரண்டு ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கம் இருக்கும். 

(1 / 7)

நவகிரகங்கள் தங்களது இடத்தை அவ்வப்போது மாற்றும் பொழுது ஒரு சில கிரகங்கள் ஒன்றாக சேருவார்கள். அந்த நேரத்தில் சுப மற்றும் அசுப யோகங்கள் உருவாகும். அப்படி உருவாகின்ற யோகங்களானது அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 

(2 / 7)

இந்த மார்ச் மாதத்தில் தொடக்கத்திலேயே சுக்கிர பகவான் கும்ப ராசியில் நுழைந்தார் மார்ச் 15ஆம் தேதி அன்று செவ்வாய் பகவான் கும்ப ராசிக்குள் நுழைகிறார். செவ்வாய் மற்றும் சுக்கிரன் இருவரும் சனி பகவான் பயணம் செய்து வரும் அவருடைய சொந்த ராசியான கும்பராசியில் நுழைகின்றனர்.

(3 / 7)

இதனால் இப்போது மகாலட்சுமி யோகம் உருவாக்கியுள்ளது. இந்த மகாலட்சுமி யோகத்தை முழுமையாக அனுபவிக்க போகும் அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். 

(4 / 7)

கும்ப ராசி: உங்களுக்கு மகாலட்சுமி யோகம் உருவாகியுள்ளது. உங்களுடைய ஆளுமை திறன் அதிகரிக்கும். தைரியம் அதிகரிக்கும். கூட்டு தொழில் முயற்சிகள் நல்ல முன்னேற்றம் அடையும் நல்ல பலன்கள் உங்களை தேடி வரும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். 

(5 / 7)

விருச்சிக ராசி: உங்களுக்கு மகாலட்சுமி யோகம் நான்காவது வீட்டில் உருவாகியுள்ளது. இதனால் உங்களுக்கு நல்ல பலன்கள் தேடி வரும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். பங்குச்சந்தை முதலீடுகள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். 

(6 / 7)

துலாம் ராசி: மகாலட்சுமி ராஜயோகம் ஆனது உங்களுக்கு ஐந்தாவது வீட்டில் நிகழ்கின்றது. நல்ல செய்திகள் உங்களைத் தேடி வரும். பிள்ளைகளால் உங்களுக்கு மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரத்தில் இரு மடங்கு லாபம் கிடைக்கக்கூடும். நிதி ரீதியாக ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். 

(7 / 7)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்