Ultra Jackpot: பொட்டலம் கட்டி புரட்டி எடுக்கும் புதன்.. பணம் பொங்கப்போகின்றது.. அதிர்ஷ்டக்கார ராசிகள் நீங்களா பாருங்கள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Ultra Jackpot: பொட்டலம் கட்டி புரட்டி எடுக்கும் புதன்.. பணம் பொங்கப்போகின்றது.. அதிர்ஷ்டக்கார ராசிகள் நீங்களா பாருங்கள்

Ultra Jackpot: பொட்டலம் கட்டி புரட்டி எடுக்கும் புதன்.. பணம் பொங்கப்போகின்றது.. அதிர்ஷ்டக்கார ராசிகள் நீங்களா பாருங்கள்

May 29, 2024 10:51 AM IST Suriyakumar Jayabalan
May 29, 2024 10:51 AM , IST

  • Lord Mercury: புதன் பகவான் மே மாதம் 31ஆம் தேதி அன்று ரிஷப ராசிக்குள் நுழைகிறார். இது சுக்கிர பகவானின் சொந்தமான ராசியாகும். ரிஷப ராசியில் புதன் பகவானின் பயணம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்ட யோகத்தை பெறுகின்றனர்.

நவ கிரகங்களில் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான். இவர் கல்வி, அறிவு, பேச்சு, புத்திசாலித்தனம், வியாபாரம், பொருளாதார உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக் கூடியவர் புதன் பகவான். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 

(1 / 6)

புதன் பகவான் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அறிவு சம்பந்தப்பட்ட அனைத்து விதமான யோகங்களையும் கொடுப்பார் என ஜோதிட சாஸ்திரமும் கூறுகிறது. மீன ராசிகள் பயணம் செய்து வந்த புதன் பகவான் மே பத்தாம் தேதி அன்று மேஷ ராசியில் நுழைந்தார். 

(2 / 6)

புதன் பகவான் மே மாதம் 31ஆம் தேதி அன்று ரிஷப ராசிக்குள் நுழைகிறார். இது சுக்கிர பகவானின் சொந்தமான ராசியாகும். ரிஷப ராசியில் புதன் பகவானின் பயணம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்ட யோகத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம். 

(3 / 6)

ரிஷப ராசி: உங்கள் ராசிகள் முதல் வீட்டில் புதன் பகவான் பயணம் செல்ல உள்ளார். இதனால் உங்களுக்கு ஆளுமை திறன் அதிகரிக்கும். எடுக்க முடிவுகள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். 

(4 / 6)

மிதுன ராசி: உங்கள் ராசியில் 12-வது வீட்டில் புதன் பகவான் பயணம் செல்ல உள்ளார். இதனால் உங்களுக்கு நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். அதிரசத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். அனைத்து வேலைகளிலும் வெற்றி கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். 

(5 / 6)

கடக ராசி: உங்கள் ராசியில் 11-வது வீட்டில் புதன் பகவான் பயணம் செல்ல உள்ளார். இதனால் உங்களுக்கு வருமானம் அதிகரிக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். சிறப்பான பலன்கள் உங்களை தேடி வரும். பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றியாக முடிவடையும்.

(6 / 6)

மற்ற கேலரிக்கள்