தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Guru June Luck: குருவோடு புரண்டு வரும் செவ்வாய்.. ரிஷபத்தில் பணமழை.. ஜூன் மாதத்தில் 3 ராசிகளுக்கு யோகம்

Guru June Luck: குருவோடு புரண்டு வரும் செவ்வாய்.. ரிஷபத்தில் பணமழை.. ஜூன் மாதத்தில் 3 ராசிகளுக்கு யோகம்

May 31, 2024 10:45 AM IST Suriyakumar Jayabalan
May 31, 2024 10:45 AM , IST

  • Guru Mars: குரு பகவான் ரிஷப ராசியில் பயணம் செய்து வரும் அதே வேலையில் வருகின்ற ஜூன் மாதத்தில் செவ்வாய் பகவான் ரிஷப ராசிக்குள் நுழைகிறார். இதனால் செவ்வாய் மற்றும் குரு இவர்கள் இருவரும் ஒன்று சேர்கின்றனர். இரண்டு கிரகங்கள் ஒன்று செய்கின்ற காரணத்தினால் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும்

நவகிரகங்களில் மங்கள கிரகமாக விளங்க கூடியவர் குரு பகவான். இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம், அதிர்ஷ்டம் உள்ளிட்டவைகளுக்கு காரணிகத்திலிருந்து வருகின்றார். குரு பகவான் கடந்த மே மாதம் மூன்றாம் தேதி அன்று மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசியில் நுழைந்தார். இது சுக்கிர பகவானின் ராசியாகும். இந்த ஆண்டு குரு பகவானின் இடமாற்றம் மிகப்பெரிய நிகழ்வாக உள்ளது. 

(1 / 6)

நவகிரகங்களில் தளபதியாக திகழ்ந்து வரக்கூடியவர் செவ்வாய் பகவான். இவர் தன்னம்பிக்கை, வலிமை, விடாமுயற்சி, வீரம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்த வருகின்றார். செவ்வாய் பகவான் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 

(2 / 6)

குரு பகவான் ரிஷப ராசியில் பயணம் செய்து வரும் அதே வேலையில் வருகின்ற ஜூன் மாதத்தில் செவ்வாய் பகவான் ரிஷப ராசிக்குள் நுழைகிறார். இதனால் செவ்வாய் மற்றும் குரு இவர்கள் இருவரும் ஒன்று சேர்கின்றனர். இரண்டு கிரகங்கள் ஒன்று செய்கின்ற காரணத்தினால் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும் இருப்பினும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகின்றனர். இந்த நிகழ்வு 12 ஆண்டுகளுக்கு பிறகு நிகழ்கின்றது. இதன் மூலம் அதிர்ஷ்டத்தை அனுபவிக்க போகும் ராசிகளை இங்கே காண்போம். 

(3 / 6)

ரிஷப ராசி: உங்கள் ராசிகள் முதல் வீட்டில் குரு செவ்வாய் சேர உள்ளனர். இதனால் உங்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். சிக்கிக் கிடந்த பணம் உங்களை வந்து சேரும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். திருமணமானவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். 

(4 / 6)

சிம்ம ராசி: உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் குரு செவ்வாய் சேர்க்கை நிகழ உள்ளது. இதனால் வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். எதிர்பார்த்த காரியங்கள் அனைத்தும் நடக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். 

(5 / 6)

கடக ராசி: உங்கள் ராசியில் 11 வது வீட்டில் குரு செவ்வாய் சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் உங்களுக்கு வருமானம் நல்ல முறையில் அதிகரிக்கும். நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டாகும். வணிகத்தில் மிகப்பெரிய அளவில் லாபம் கிடைக்கும்.

(6 / 6)

டி20 உலகக் கோப்பை 2024

மற்ற கேலரிக்கள்