தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  சுக்கிரன் கொட்டும் மழை.. யோகத்தில் நுழையப் போகும் ராசிகள்.. அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வருகிறது

சுக்கிரன் கொட்டும் மழை.. யோகத்தில் நுழையப் போகும் ராசிகள்.. அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வருகிறது

Apr 17, 2024 05:05 PM IST Suriyakumar Jayabalan
Apr 17, 2024 05:05 PM , IST

  • Lord Venus: மீன ராசியில் ராகு பகவான் பயணம் செய்து வருகிறார். அவரோடு சுக்கிர பகவான் இணைந்துள்ளார். சுக்கிர பகவானின் தாக்கமானது அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும். இந்த முறை சுக்கிர பகவானின் பெயர்ச்சி சில ராசிகளுக்கு நல்ல யோகத்தை பெற்று தரப் போகின்றது.

நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்கக்கூடிய ஒரு சுக்கிர பகவான். இவர் காதல் செல்வம், ஆடம்பரம், சொகுசு, அழகு உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்த வருகின்றார். மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர் 30 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை சுக்கிரன் மாற்றுவார். 

(1 / 6)

இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சுக்கிர பகவான் சனிபகவானின் ராசி ஆன கும்ப ராசியில் பயணம் செய்து வந்தால் கடந்த மார்ச் 31ம் தேதி அன்று குரு பகவானின் ராசி ஆன மீன ராசிகள் நுழைந்தார்.

(2 / 6)

ஏற்கனவே மீன ராசியில் ராகு பகவான் பயணம் செய்து வருகிறார். அவரோடு சுக்கிர பகவான் இணைந்துள்ளார். சுக்கிர பகவானின் தாக்கமானது அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும். இந்த முறை சுக்கிர பகவானின் பெயர்ச்சி சில ராசிகளுக்கு நல்ல யோகத்தை பெற்று தரப் போகின்றது. அப்படி மார்ச் மாதம் இறுதிக்குப் பிறகு அதிர்ஷ்டம் பெற போகின்ற ராசிகள் குறித்து இங்கு காண்போம். 

(3 / 6)

மிதுன ராசி: உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்து வருகிறார். இதனால் உங்களுக்கு தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வாழ்க்கையில் உங்களுக்கு நல்ல யோகம் கிடைக்கும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய முயற்சிகள் உங்களுக்கு வெற்றியை தேடி தரும். 

(4 / 6)

துலாம் ராசி: உங்கள் ராசியில் ஆறாவது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு மன தைரியம் மற்றும் தன்னம்பிக்கை அதிகரிக்கும். ஆராய்ச்சி துறையில் இருப்பவர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். இதனால் அனைத்து வேலைகளிலும் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். நல்ல நிதி ஆதாயங்கள் உங்களுக்கு உண்டாகும். 

(5 / 6)

கடக ராசி: உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு ஏப்ரல் மாதம் தொடக்கத்தில் இருந்து அதிர்ஷ்டம் உண்டாகும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்து வேலைகள் முடிவடையும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பயணங்கள் நல்ல பலன்களை பெற்றுத் தரும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். 

(6 / 6)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்