தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Here We Will Find The Zodiac Signs That Are Going To Enjoy Luck Due To The Transit Of Venus

சனியோடு விளையாடும் சுக்கிரன்.. அதிர்ஷ்டம் கொட்டுது.. பணமழை பொழிய போகுது.. வந்துவிட்டது யோகம்!

Mar 23, 2024 01:02 PM IST Suriyakumar Jayabalan
Mar 23, 2024 01:02 PM , IST

  • Transit of Venus: சுக்கிரன் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். இதுவரை மகர ராசியில் பயணம் செய்து வந்த சுக்கிர பகவான் கடந்த மார்ச் 7ஆம் தேதி அன்று சனி பகவானின் கும்ப ராசியில் நுழைந்தார். ஏற்கனவே கும்ப ராசிகள் சனிபகவான் பயணம் செய்து வருகின்றார். 

நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்கக் கூடியவர் சுக்கிர பகவான். இவர் செல்வம், செழிப்பு, ஆடம்பரம், சொகுசு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர் சுக்கிர பகவான். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 

(1 / 6)

சுக்கிரன் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். இதுவரை மகர ராசியில் பயணம் செய்து வந்த சுக்கிர பகவான் கடந்த மார்ச் 7ஆம் தேதி அன்று சனி பகவானின் கும்ப ராசியில் நுழைந்தார். ஏற்கனவே கும்ப ராசிகள் சனிபகவான் பயணம் செய்து வருகின்றார். இது சனி பகவானின் சொந்த ராசியாகும். 

(2 / 6)

தற்போது சுக்கிரன் மற்றும் சனி ஒன்று சேர்ந்துள்ளனர். இவர்களின் இணைப்பு அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். சுக்கிரனின் இடமாற்றத்தால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் ஏற்பட்டாலும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். 

(3 / 6)

மேஷ ராசி: உங்கள் ராசியில் 11-வது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்து வருகின்றார். உங்களுக்கு வருமானம் அதிகரிக்கப் போகின்றது. நீண்ட நாட்களாக சிக்கிக் கிடந்த பணம் உங்களை தேடி வரும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். நீங்கள் செய்ய வேண்டிய திட்டங்களை ரகசியமாக வைத்திருந்தால் வெற்றி கிடைக்கும். 

(4 / 6)

ரிஷப ராசி: உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் சுக்கிரன் நுழைகின்றார். அரசு வேலை பார்ப்பவர்களுக்கு எதிர்பார்த்த செய்தி தேடி வரும். பரம்பரை சொத்துகளால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் விலகும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க நினைப்பவர்களுக்கு நல்ல காலம் பிறந்து விட்டது. 

(5 / 6)

மிதுன ராசி: உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் சுக்கிரன் நுழைகின்றார். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். எடுக்க முடிவுகள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். மற்றவர்களிடம் பாராட்டுகள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வெளியூர் மற்றும் வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

(6 / 6)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்