தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  புதன் புரட்டி பார்க்கிறார்.. அதிர்ஷ்டம் கொட்ட போகுது.. பணமழை வருகிறது.. யாருக்கு யோகம் பார்க்கலாமா?

புதன் புரட்டி பார்க்கிறார்.. அதிர்ஷ்டம் கொட்ட போகுது.. பணமழை வருகிறது.. யாருக்கு யோகம் பார்க்கலாமா?

Apr 17, 2024 11:02 AM IST Suriyakumar Jayabalan
Apr 17, 2024 11:02 AM , IST

  • Transit of Mercury: புதன் பகவான் மீன ராசியில் வக்கிர நிலையில் பெயர்ச்சி அடைந்துள்ளார். இதனால் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகின்றனர்.

நவகிரகங்களின் இளவரசனாக விளங்கி வருபவர் புதன் பகவான். இவர் மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இவர் காதல், நரம்பு கல்வி உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். 

(1 / 7)

நவகிரகங்களின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ராசி இடமாற்றம் மட்டுமல்லாது வக்கிர பெயர்ச்சி, வக்கிர நிவர்த்தி, அஸ்தமனம், உதயம் என அனைத்து செயல்பாடுகளும் அனைத்து மாற்றங்களையும் 12 ராசிகளுக்கும் கொடுக்கும். 

(2 / 7)

புதன் பகவான் மீன ராசியில் வக்கிர நிலையில் பெயர்ச்சி அடைந்துள்ளார். இதனால் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

(3 / 7)

மிதுன ராசி: புதன் பகவானின் செயல்பாடுகள் உங்களுக்கு நல்ல யோகத்தை கொடுக்கப் போகின்றது. குழந்தைகளால் உங்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வரும். வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். உயர் அலுவலர்களால் உங்களுக்கு மகிழ்ச்சியான செய்தி தேடி வரும்.

(4 / 7)

சிம்ம ராசி: புதன் பகவானின் தாக்கம் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும் ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். தொழிலில் நல்ல வெற்றி கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். பயணங்கள் நல்ல பலன்களை தரும்.

(5 / 7)

கன்னி ராசி: புதன் பகவானின் இடமாற்றம் உங்களுக்கு நல்ல யோகத்தைப் பெற்றுத் தரப் போகின்றது. திடீர் பணவரவு உங்களை தேடி வரும். திருமணத்தில் நல்ல மகிழ்ச்சி உங்களுக்கு கிடைக்கும். சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்கள் அனைத்தும் விலகும். உணர்ச்சிவசத்தில் எந்த முடிவுகளையும் எடுக்காமல் இருப்பது நல்லது. 

(6 / 7)

தனுசு ராசி: புதன் பகவானின் இடமாற்றம் உங்களுக்கு லாபகரமாக அமைந்துள்ளது. மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். தேர்வு எழுதுபவர்களுக்கு கட்டாயம் வெற்றி கிடைக்கும். திருமண வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவும் கிடைக்கும். வீட்டில் மங்கள காரியங்கள் நடக்க வாய்ப்பு உள்ளது. வருமானத்திற்கு எந்த குறையும் இருக்காது.

(7 / 7)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்