பணத்தில் மிதக்கும் 3 ராசிகள்.. சூரியன் நட்சத்திரத்தில் அதிரடி.. ஆனந்தத்தில் சிக்கிக்கொண்ட ராசிகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  பணத்தில் மிதக்கும் 3 ராசிகள்.. சூரியன் நட்சத்திரத்தில் அதிரடி.. ஆனந்தத்தில் சிக்கிக்கொண்ட ராசிகள்

பணத்தில் மிதக்கும் 3 ராசிகள்.. சூரியன் நட்சத்திரத்தில் அதிரடி.. ஆனந்தத்தில் சிக்கிக்கொண்ட ராசிகள்

Published May 09, 2024 09:37 AM IST Suriyakumar Jayabalan
Published May 09, 2024 09:37 AM IST

  • Lord Surya: சூரிய பகவான் ஏப்ரல் 27 ஆம் தேதி அன்று அஸ்வினி நட்சத்திரத்தில் இருந்து பரணி நட்சத்திரத்தில் நுழைந்தார். வருமே 11ஆம் தேதி வரை இதே நட்சத்திரத்தில் பயணம் செய்வார். சூரிய பகவானின் நட்சத்திர இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

நவகிரகங்களில் உச்ச அதிகாரம் கொண்ட கிரகமாக சூரிய பகவான் விளங்கி வருகின்றார். நவகிரகங்களின் ராஜகிரகமாக இவர் திகழ்ந்து வருகின்றார். சிம்ம ராசியின் அதிபதி ஆக சூரிய பகவான் விளங்கி வருகின்றார். இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக் கூடியவர். இவருடைய இடமாற்றத்தின் பொழுது தமிழ் மாதம் பிறக்கின்றது. 

(1 / 6)

சூரிய பகவான் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். மாதத்திற்கு ஒருமுறை ராசியை மாற்றினாலும் 15 நாட்களுக்கு ஒரு முறை நட்சத்திரத்தை மாற்றக்கூடியவர் சூரிய பகவான். சூரிய பகவானின் அசைவுகள் அனைத்தும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 

(2 / 6)

கடந்த ஏப்ரல் 13-ஆம் தேதி அன்று மேஷ ராசியில் சூரிய பகவான் நுழைந்தார். பின்னர் ஏப்ரல் 27 ஆம் தேதி அன்று அஸ்வினி நட்சத்திரத்தில் இருந்து பரணி நட்சத்திரத்தில் நுழைந்தார். வருமே 11ஆம் தேதி வரை இதே நட்சத்திரத்தில் பயணம் செய்வார். சூரிய பகவானின் நட்சத்திர இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். 

(3 / 6)

மேஷ ராசி: உங்கள் ராசியில் சூரிய பகவான் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கப் போகின்றார். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும் நிதி ரீதியாக முன்னேற்றம் கிடைக்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். 

(4 / 6)

மிதுன ராசி: சூரிய பகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்றுத் தரும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு நல்ல யோகம் கிடைக்கும். கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்றுத் தரும். வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். நீண்ட காலமாக நிலவிவந்தமான கவலைகள் முடிவுக்கு வரும்.

(5 / 6)

சிம்ம ராசி: உங்கள் ராசியில் சூரிய பகவானின் அற்புதமான பலன்கள் வருகின்றன. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். கடின உழைப்பாளர்கள் இந்த சூழ்நிலையில் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். கடின உழைப்புகள் நல்ல பலன்களை பெற்றுத் தரும். புத்திசாலித்தனத்தால் நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.

(6 / 6)

மற்ற கேலரிக்கள்