சனி ராசிகள்.. தொட்டுப் பார்க்க வேண்டாம்.. இவர்கள் சனியின் ராசிகள்.. உங்க ராசி என்ன
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  சனி ராசிகள்.. தொட்டுப் பார்க்க வேண்டாம்.. இவர்கள் சனியின் ராசிகள்.. உங்க ராசி என்ன

சனி ராசிகள்.. தொட்டுப் பார்க்க வேண்டாம்.. இவர்கள் சனியின் ராசிகள்.. உங்க ராசி என்ன

Published Jun 06, 2024 12:08 PM IST Suriyakumar Jayabalan
Published Jun 06, 2024 12:08 PM IST

  • Lord Saturn: சனி பகவான் வருகின்ற ஜூன் மாதம் 30 ஆம் தேதி அன்று வக்ர பெயர்ச்சி அடைய உள்ளார். இதன் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அதிரசத்தை அனுபவிக்கப் போகின்றனர்.. இது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

நவகிரகங்களில் கர்மநாயகனாக விளங்க கூடியவர் சனி பகவான். இவர் செய்யும் செயலுக்கு பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக் கூடியவர். அனைவருடைய நல்ல செயல்கள் மற்றும் தீமைகள் அனைத்தையும் தரம் பிரித்து இரட்டிப்பாக திருப்பி கொடுப்பார். சனி பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குச் செல்ல 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். இதனால் சனி பகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். 

(1 / 6)

சனி பகவான் கடந்த ஆண்டு கும்ப ராசியில் நுழைந்தார். 30 ஆண்டுகளுக்குப் பிறகு தனது சொந்தமான ராசியான கும்ப ராசியில் நுழைந்துள்ளார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். வருகின்ற 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார். சனிபகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இவர் கும்பம் மற்றும் மகர ராசியில் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். 

(2 / 6)

இந்நிலையில் சனி பகவான் வருகின்ற ஜூன் மாதம் 30 ஆம் தேதி அன்று வக்ர பெயர்ச்சி அடைய உள்ளார். இதன் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அதிரசத்தை அனுபவிக்கப் போகின்றனர்.. இது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம். 

(3 / 6)

கன்னி ராசி: உங்கள் ராசியில் சனி பகவானின் பின்னோக்கிய பயணமானது மகிழ்ச்சியை அதிக படுத்தி கொடுக்கப் போகின்றது. உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். குழந்தைகளால் உங்களுக்கு மகிழ்ச்சியான செய்தி தேடி வரும். குடும்பத்தில் முன்னேற்றம் இருக்கும். 

(4 / 6)

மிதுன ராசி: சனிபகவானின் பின்னோக்கிய பயணம் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றது. புதிய முயற்சிகள் உங்களுக்கு மிகப்பெரிய வெற்றியை தேடி தரும். பல்வேறு விதமான வழிகளில் இருந்து உங்களுக்கு பண வரவு இருக்கக் கூடும். தடைபட்டு கடந்த காரியங்கள் அனைத்தும் முடிவடையும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உறவினர்களின் ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் முடிவடையும். குழந்தைகளால் உங்களுக்கு நல்ல செய்தி தேடி வரும். 

(5 / 6)

சிம்ம ராசி: சனி பகவானின் பின்னோக்கிய பயணம் உங்களுக்கு பல்வேறு விதமான நல்ல செய்திகளை கொண்டு வரப் போகின்றது. வியாபாரத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். எடுத்துக்கொண்ட காரியங்களில் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். 

(6 / 6)

மற்ற கேலரிக்கள்