தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  சனி திணறடிப்பார்.. பணத்தில் மூழ்கும் ராசிகள்.. அதிர்ஷ்டம் அந்தரத்தில் தொங்குது.. உங்க ராசி என்ன?

சனி திணறடிப்பார்.. பணத்தில் மூழ்கும் ராசிகள்.. அதிர்ஷ்டம் அந்தரத்தில் தொங்குது.. உங்க ராசி என்ன?

Jun 28, 2024 12:53 PM IST Suriyakumar Jayabalan
Jun 28, 2024 12:53 PM , IST

  • Lord Sani: சனி பகவான் வருகின்ற ஜூன் 30-ம் தேதி அன்று கும்ப ராசியில் பின்னோக்கிய பயணத்தை தொடங்குகிறார். இவருடைய பின்னோக்கிய பயணம் 139 நாட்கள் நிகழ உள்ளது. இது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தில் ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகின்றது.

நவகிரகங்களில் நீதிமானாக விளங்கக்கூடியவர் சனி பகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக்கூடியவர். நன்மைகள் தீமைகள் என தரம் கொடுத்து அதனை இரட்டிப்பாக திருப்பிக் கொடுப்பார். அதனால் சனி பகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். 

(1 / 6)

நவகிரகங்களின் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக விளங்கி வருகின்றார். ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல சனி பகவான் 2 1/2 ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். தற்போது 30 ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்தமான ராசியான கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார். 

(2 / 6)

இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார் வருகின்ற 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். தற்போது சனி பகவான் வருகின்ற ஜூன் 30-ம் தேதி அன்று கும்ப ராசியில் பின்னோக்கிய பயணத்தை தொடங்குகிறார். இவருடைய பின்னோக்கிய பயணம் 139 நாட்கள் நிகழ உள்ளது. இது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தில் ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். 

(3 / 6)

மிதுன ராசி: உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் சனி பின்னோக்கிய பயணத்தை மேற்கொள்கிறார். இதனால் உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கும் வீட்டில் மங்கள காரியங்கள் நடக்கும். வணிகத்தில் முன்னேற்றம் இருக்கும். புத்திசாலித்தனமாக செயல்பட்டால் நல்ல லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும் 

(4 / 6)

துலாம் ராசி: உங்கள் ராசிகள் ஐந்தாவது வீட்டில் சனி பகவான் திருநோக்கிய பயணத்தை மேற்கொள்ள உள்ளார். இதனால் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் தொழில் மற்றும் வியாபாரத்தில் கிடைக்கும். குழந்தைகள் பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். பணவரவில் இந்த குறையும் இருக்காது. நிதி நிலைமையில் நலம் முன்னேற்றம் இருக்கும். நீண்ட காலமாக தடைப்பட்டு கிடந்த காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும்.

(5 / 6)

மேஷ ராசி: உங்கள் ராசிகள் 11வது வீட்டில் சனி பகவான் பின்னோக்கிய பயணத்தை மேற்கொள்கின்றார். இதனால் உங்களுக்கு வருமானத்தில் நல்ல உயர்வு கிடைக்கும் பல்வேறு வழிகளில் இருந்து பணம் உங்களை தேடி வரும். பங்குச்சந்தை முதலீடுகள் உங்களுக்கு நல்ல லாபத்தை பெற்று தரும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் அனைத்தும் முடிவடையும். 

(6 / 6)

மற்ற கேலரிக்கள்