தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  குரு குத்தாட்டம் தயார்.. பணத்தில் மூங்கும் ராசிகள்.. அதிசயம் நடக்க போகுது.. இந்த ராசிகளுக்கு பணம் வருது!

குரு குத்தாட்டம் தயார்.. பணத்தில் மூங்கும் ராசிகள்.. அதிசயம் நடக்க போகுது.. இந்த ராசிகளுக்கு பணம் வருது!

Jul 03, 2024 10:05 AM IST Suriyakumar Jayabalan
Jul 03, 2024 10:05 AM , IST

  • Lord Guru: மே மாதத்திற்கு பிறகு ரிஷப ராசியில் குரு பகவான் பயணம் செய்து வருகின்றார். குரு பகவான் இந்த மாத தொடக்கத்தில் அஸ்தமன நிலையிலிருந்து உதய நிலைக்கு மாறினார். குரு பகவானின் உதயமானது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு யோகத்தை கொடுத்துள்ளது. 

நவக்கிரகங்களில் மங்களநாயகனாக விளங்க கூடியவர் குருபகவான். இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்த வருகின்றார். குருபகவான் ஒரு வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர் இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். குரு பகவான் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து விதமான யோகங்களும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. 

(1 / 6)

அந்த வகையில் குருபகவானின் ராசி மாற்றம் மட்டுமல்லாத அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். குருபகவான் மே மாதம் மூன்றாம் தேதி மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு சென்றார், இது சுக்கிர பகவானின் சொந்தமான ராசியாகும்.  

(2 / 6)

மே மாதத்திற்கு பிறகு ரிஷப ராசியில் குரு பகவான் பயணம் செய்து வருகின்றார். குரு பகவான் இந்த மாத தொடக்கத்தில் அஸ்தமன நிலையிலிருந்து உதய நிலைக்கு மாறினார். குரு பகவானின் உதயமானது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு யோகத்தை கொடுத்துள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம். 

(3 / 6)

விருச்சிக ராசி: உங்கள் ராசியில் ஏழாவது வீட்டில் குரு பகவான் உதயமாகியுள்ளார். இதனால் உங்களுக்கு திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். காதல் வாழ்க்கையில் முன்பு இருந்ததை விட யோகம் அதிகமாக கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். கூட்டுத் தொழில் முயற்சிகள் உங்களுக்கு முன்னேற்றத்தை பெற்று தரும். 

(4 / 6)

கன்னி ராசி: உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் குருபகவான் உதயமாக உள்ளார். இதனால் உங்களுக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்க போகின்றது. பெற்றோரின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் முடிவடையும். புதிய லாபம் மற்றும் முன்னேற்றம் உங்களுக்கு கிடைக்கும். வெளிநாட்டில் படிக்க விரும்புபவர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். 

(5 / 6)

மகர ராசி: உங்கள் ராசிகள் ஐந்தாவது வீட்டில் குரு பகவான் உதயமாகின்றார். இதனால் உங்களுக்கு குழந்தை தொடர்பான இப்ப பல்வேறு விதமான நல்ல செய்திகளை உங்களை தேடி வரும். மாணவர்கள் முன்பு இருந்ததைவிட கல்வியில் நல்ல முன்னேற்றம் பெறுவார்கள். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். அடுத்த ஆண்டு உங்களுக்கு எதிர்பாராத நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். சிந்தனையாளர்கள் நல்ல முன்னேற்றத்தை பெறுவார்கள். 

(6 / 6)

மற்ற கேலரிக்கள்