தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Lord Sani Attack: சனி கயிற்றில் சிக்கிய ராசிகள்.. கட்டம் கட்டி விட்டார்.. பணத்தில் குளிப்பது உறுதி.. நீங்க என்ன ராசி

Lord Sani Attack: சனி கயிற்றில் சிக்கிய ராசிகள்.. கட்டம் கட்டி விட்டார்.. பணத்தில் குளிப்பது உறுதி.. நீங்க என்ன ராசி

May 25, 2024 07:01 PM IST Suriyakumar Jayabalan
May 25, 2024 07:01 PM , IST

  • Lord Sani: சனி பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் வருகின்ற ஜூன் 30-ம் தேதி அன்று சனி பகவான் கும்ப ராசியில் வக்கிர பெயர்ச்சி அடைகிறார். 

சனி பகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 1/2 ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். தற்போது கும்ப ராசியில் சனி பகவான் பயணம் செய்து வருகின்றார். கர்மநாயகனாக விளங்குகின்ற காரணத்தினால் சனி பகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். தனது சொந்த ராசியான கும்ப ராசியில் இந்த ஆண்டு முழுவதும் சனி பகவான் பயணம் செய்வார். 

(1 / 5)

சனி பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் வருகின்ற ஜூன் 30-ம் தேதி அன்று சனி பகவான் கும்ப ராசியில் வக்கிர பெயர்ச்சி அடைகிறார். இது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சிலர் ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம். 

(2 / 5)

மேஷ ராசி: சனி பகவானின் வக்ர பெயர்ச்சி உங்களுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கப் போகின்றது. அற்புதமான நற்பலன்கள் தேடி வரும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறப்பான சூழ்நிலை உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். 

(3 / 5)

மிதுன ராசி: சனி பகவானின் வக்கிர பெயர்ச்சி உங்களுக்கு நல்ல பலன்களை அள்ளிக் கொடுக்கப் போகின்றது. புதிய முயற்சிகள் வெற்றியை தேடி தரும். பல்வேறு விதமான வலிகளில் உங்களுக்கு பணவரவு இருக்கும். தடைபட்ட காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். குடும்பத்தினரால் மகிழ்ச்சியான சூழ்நிலை உங்களுக்கு உண்டாகும்.

(4 / 5)

சிம்ம ராசி: சனி பகவானின் வக்கிரப் பெயர்ச்சி உங்களுக்கு நல்ல செய்திகளை கொண்டு வந்து கொடுக்கப் போகின்றது. வியாபாரத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். வணிகத்தில் உங்களுக்கு பல்வேறு விதமான முன்னேற்றங்கள் உண்டாகும். 

(5 / 5)

டி20 உலகக் கோப்பை 2024

மற்ற கேலரிக்கள்