தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Lord Sani 2024 Palangal: சனி தூக்கி அடிக்க போகும் ராசிகள்.. பணத்தில் நனைவது உறுதி.. செல்வத்தில் மிதப்பது உறுதி

Lord Sani 2024 Palangal: சனி தூக்கி அடிக்க போகும் ராசிகள்.. பணத்தில் நனைவது உறுதி.. செல்வத்தில் மிதப்பது உறுதி

Jun 22, 2024 01:07 PM IST Suriyakumar Jayabalan
Jun 22, 2024 01:07 PM , IST

  • Lord Sani 2024 Palangal: சனி பகவான் ஜூன் 30-ம் தேதி அன்று கும்ப ராசியில் வக்கிர நிலையில் பயணம் செய்யப் போகின்றார். இது அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும் 139 நாட்கள் சனி பகவான் இந்த பயணத்தை மேற்கொள்ள உள்ளார். இதனால் அதிர்ஷ்டத்தை அனுபவிக்க போகும் ராசிகள் குறித்து இங்கு காண்போம்.

நவகிரகங்களில் நீதிமானாக விளங்கக்கூடியவர் சனி பகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலங்களை திருப்பிக் கொடுக்கக் கூடியவர். நவக்கிரகத்தில் சனி பகவான் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக விளங்கி வருகின்றார். சனி பகவான் கர்ம வினைகளை இரட்டிப்பாக திருப்பிக் கொடுக்கக்கூடியவர். அதனால் சனி பகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை சனி பகவான் தனது இடத்தை மாற்றுவார். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 

(1 / 6)

நீதிமானாக விளங்கக்கூடிய சனி பகவான் தற்போது 30 ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்தமான ராசியான கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். வருகின்ற ஜூன் 30-ம் தேதி அன்று கும்ப ராசியில் வக்கிர நிலையில் பயணம் செய்யப் போகின்றார். 

(2 / 6)

இது அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும் 139 நாட்கள் சனி பகவான் இந்த பயணத்தை மேற்கொள்ள உள்ளார். இதனால் அதிர்ஷ்டத்தை அனுபவிக்க போகும் ராசிகள் குறித்து இங்கு காண்போம். 

(3 / 6)

மேஷ ராசி: உங்கள் ராசிகள் 11வது வீட்டில் சனி பகவான் பின்னோக்கிய பயணத்தை மேற்கொள்ள உள்ளார். இதனால் உங்களுக்கு வருமானத்தில் நல்ல உயர்வு கிடைக்கும். பல்வேறு வழிகளில் இருந்து பணம் உங்களைத் தேடி வரும். பங்குச் சந்தையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் உங்களுக்கு முடிவடையும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.

(4 / 6)

துலாம் ராசி: சனிபகவான் உங்கள் ராசியில் ஐந்தாவது வீட்டில் நோக்கிய பயணத்தை மேற்கொள்ள உள்ளார். இதனால் உங்களுக்கு வருமானம் அதிகரிக்க கூடும். புதிய தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். எதிர்பாராத நேரத்தில் நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நீண்ட நாட்களாக தடைப்பட்டு கிடந்த காரியங்கள் வெற்றிகரமாக முடிவடையும். 

(5 / 6)

மிதுன ராசி: உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் சனிபகவான் பின்னோக்கிய பயணத்தை மேற்கொள்ளப் போகின்றார். இதனால் உங்களுக்கு பணவரவில் இருந்து குறையும் இருக்காது. நிதின் நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வீட்டில் மங்கள காரியங்கள் நடக்கும். நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். 

(6 / 6)

மற்ற கேலரிக்கள்