தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Here We Will Find The Zodiac Signs That Are Going To Enjoy Full Fortune Due To The Rising Of Lord Mercury

புரட்டிப் போடப் போகும் புதன்.. உதயத்தில் சம்பவம்.. இந்த ராசிகளை இனி கையில் பிடிக்க முடியாது..!

Mar 16, 2024 11:44 AM IST Suriyakumar Jayabalan
Mar 16, 2024 11:44 AM , IST

  • Lord Mercury: புதன் பகவானின் இடமாற்றம் நவகிரகங்களில் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. கிரகங்களின் ராசி மாற்றம் மட்டுமல்லாது அனைத்து விதமான செயல்பாடுகளும் 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இதுவரை அஸ்தமன பயணத்தில் இருந்த புதன் பகவான், மார்ச் 15ஆம் தேதியான நேற்று உதயமானார்.

நவகிரகங்களில் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான். இவர் மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவர் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார் புதன் பகவான் கல்வி, அறிவு, பகுத்தறிவு, வியாபாரம், நரம்பு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். 

(1 / 7)

புதன் பகவானின் இடமாற்றம் நவகிரகங்களில் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. கிரகங்களின் ராசி மாற்றம் மட்டுமல்லாது அனைத்து விதமான செயல்பாடுகளும் 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 

(2 / 7)

இதுவரை அஸ்தமன பயணத்தில் இருந்த புதன் பகவான், மார்ச் 15ஆம் தேதியான நேற்று உதயமானார். புதன் பகவானின் உதயம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினாலும் ஒரு சில ராசிகள் ராஜயோகத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். 

(3 / 7)

துலாம் ராசி: புதன் பகவானின் உதயமானது உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றது. வாழ்க்கையில் மகிழ்ச்சி மற்றும் நிம்மதி அதிகரிக்கும். புதிதாக வீடு வாங்கும் யோகம் உருவாகும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். உயர் அலுவலர்களால் மகிழ்ச்சி உண்டாகும். சக ஊழியர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள்.

(4 / 7)

கன்னி ராசி: புதன் பகவானின் உதயம் உங்களுக்கு வாழ்வில் உயர்வை தரப் போகின்றது. வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள், குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் அமைதி உண்டாகும். குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். 

(5 / 7)

ரிஷப ராசி: புதன் பகவானின் உதயம் உங்களுக்கு பணவரவை அதிகப்படுத்த போகின்றது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பொருளாதார நிலைமையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். காதல் வாழ்க்கையில் சிறப்பான பலன்கள் உங்களுக்கு கிடைக்கும். புதிய நண்பர்கள் உங்களைத் தேடி வருவார்கள். அனுகூலமான நல்ல பலன்கள் உங்களை தேடி வரும். 

(6 / 7)

மேஷ ராசி: புதன் பகவானின் உதயம் உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. மன அழுத்தத்திலிருந்து விடுதலை கிடைக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். புதிய வேலைகளில் உங்களுக்கு சாதகமான சூழ்நிலை அமையும். 

(7 / 7)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்