சனி வேலையை தொடங்கினார்.. அதிர்ஷ்டம் கொட்ட போகுது.. பணம் அழகில் நனையும் ராசிகள்.. யாருக்கு யோகம்?
- Saturn Transit: நன்மைகள் தீமைகள் என அனைத்தையும் தரம் பிரித்து இரட்டிப்பாக திருப்பிக் கொடுப்பார். அதனால் சனி பகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
- Saturn Transit: நன்மைகள் தீமைகள் என அனைத்தையும் தரம் பிரித்து இரட்டிப்பாக திருப்பிக் கொடுப்பார். அதனால் சனி பகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
(1 / 7)
நவகிரகங்களின் மீதும் நானாக விளங்கக்கூடியவர் சனி பகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக்கூடியவர். ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல சனிபகவான் 2 1/2 ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார்.
(2 / 7)
தற்போது தனது சொந்த ராசியான கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார். சனி பகவான் சனி பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சனி பகவான் கர்மநாயகனாக திகழ்ந்து வருகின்றார்.
(3 / 7)
நன்மைகள் தீமைகள் என அனைத்தையும் தரம் பிரித்து இரட்டிப்பாக திருப்பிக் கொடுப்பார். அதனால் சனி பகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
(4 / 7)
சனி பகவான் கடந்த மார்ச் 16ஆம் தேதி அன்று கும்ப ராசியில் உதயமானார். தற்போது அவரோடு செவ்வாய் மற்றும் சுக்கிரன் கூட்டணி சேர்ந்துள்ளனர். சனி பகவானின் உதயத்தால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் ஏற்பட்டாலும் ஒரு சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
(5 / 7)
துலாம் ராசி: சனிபகவானின் முழு அருள் உங்களுக்கு கிடைக்கப் போகின்றது. இதுவரை ஏற்பட்டு வந்த கஷ்டங்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும். நோய் குறைபாடுகள் குறையும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். திருமண தடைகள் அனைத்தும் விலகும்.
(6 / 7)
விருச்சிக ராசி: உங்கள் ராசிகள் நான்காவது வீட்டில் சனி பகவான் ஆட்சி செய்து வருகிறார். உங்களுக்கு சனி பகவானின் பத்தாவது பார்வை விழுகின்ற காரணத்தினால் இதுவரை ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும். ஆசிகள் அனைத்தும் நிறைவேறும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். பணவரவில் எந்த குறையும் இருக்காது.
(7 / 7)
தனுசு ராசி: உங்களுக்கு ஏழரை சனி விலகி விட்டதால் இதுவரை ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறைந்து நன்மைகள் உண்டாகும். வராத பணம் உங்களைத் தேடி வரும். இதுவரை ஏற்பட்டு வந்த துன்பங்கள் அனைத்தும் குறையும். பயணங்கள் நல்ல பலன்களை தரும். மன நிம்மதி உங்களுக்கு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும்.
மற்ற கேலரிக்கள்