தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Here We Will Find The Zodiac Signs That Are Going To Be Lucky Due To The Rising Of Saturn

30 வருட அடாவடி.. சனி ஆட்டம் ஆரம்பம்.. உச்சத்தில் 3 ராசிகள்.. பணமழை உறுதி

Mar 03, 2024 12:08 PM IST Suriyakumar Jayabalan
Mar 03, 2024 12:08 PM , IST

  • Saturn Transit: சனிபகவானின் உதயத்தால் அதிர்ஷ்டத்தை அனுபவிக்க போகும் ராசிகளை இங்கே காண்போம்.

நவகிரகங்களின் நீதிமானாக விளக்கக்கூடியவர் சனி பகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக்கூடியவர். நன்மைகள் தீமைகள் என அனைத்தையும் தரம் பிரித்து இரட்டிப்பாகத் திருப்பிக் கொடுப்பார். சனி பகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். சனி பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். தற்போது தனது சொந்த ராசியான கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார். 

(1 / 6)

30 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ராசியில் பயணம் செய்கிறார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்யும் சனிபகவான் வரும் 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார். சனிபகவானின் ராசி மாற்றம் மட்டுமல்லாத அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 

(2 / 6)

அந்த வகையில் சனிபகவான் கடந்த பிப்ரவரி மாதம் கும்ப ராசியில் அஸ்தமனமானார். வரும் மார்ச் 18ஆம் தேதி அன்று உதயம் ஆகின்றார் 30 ஆண்டுகளுக்கு பிறகு இந்த சம்பவம் நடக்கின்றது. இதனால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் ஏற்பட்டாலும் குறிப்பிட்ட சில ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். 

(3 / 6)

மேஷ ராசி: சனிபகவானின் உதயம் உங்கள் ராசியில் பதினோராவது வீட்டில் நிகழ்கின்றது. இதனால் தொடர்ந்து வந்த சிக்கல்கள் அனைத்தும் நிறைவு பெறும். வேலை செய்யும் இடத்தில் முன்னேற்றம் உண்டாகும். நினைத்த காரியங்கள் நிறைவேறும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். 

(4 / 6)

மிதுன ராசி: உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் உதயமாகின்றார். இதனால் உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகள் உண்டாகும். வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நீண்ட நாட்களாக தடைபட்டு கிடந்த காரியங்கள் அனைத்தும் நடக்கும். 

(5 / 6)

சிம்ம ராசி: உங்கள் ராசியில் ஏழாவது வீட்டில் சனிபகவான் உதயம் ஆகின்றார். மார்ச் மாதம் முதல் உங்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்க உள்ளது. தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். அதிக பலன்கள் உங்களை வந்து சேரும். சனி பகவானின் ஆசிர்வாதம் உங்களுக்கு முழுமையாக கிடைக்கும்.

(6 / 6)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்