தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Here We Will Find The Zodiac Signs That Are Going To Be Lucky Due To The Rising Of Lord Mercury

உதயத்தில் பணமழை கொட்டும் புதன்.. அதிர்ஷ்டம் விரைந்து வருகிறது.. பணத்தில் குளிக்கும் ராசிகள்

Mar 22, 2024 11:49 AM IST Suriyakumar Jayabalan
Mar 22, 2024 11:49 AM , IST

  • Lord Mercury: புதன் பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். புதன் பகவானின் ஒவ்வொரு அசைவும் மிகவும் முக்கியமான செயல் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அஸ்தமன நிலையில் மீன ராசியில் பயணம் செய்து வந்த புதன் பகவான் மார்ச் 15 ஆம் தேதி அன்று மீன ராசியில் உதயமானார்.

நவகிரகங்களில் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான். இவர் மிகவும் குறுகிய காலத்தில் திறந்த இடத்தை மாற்றக்கூடியவர் இவர் கல்வி, செல்வம், அறிவு, நரம்பு, வியாபாரம், பேச்சு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். புதன் பகவான் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாகத் திகழ்ந்து வருகின்றார்.

(1 / 7)

புதன் பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். புதன் பகவானின் ஒவ்வொரு அசைவும் மிகவும் முக்கியமான செயல் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அஸ்தமன நிலையில் மீன ராசியில் பயணம் செய்து வந்த புதன் பகவான் மார்ச் 15 ஆம் தேதி அன்று மீன ராசியில் உதயமானார். அதே நாளில் கும்ப ராசியில் செவ்வாய் பகவான் இடம் மாறினார். 

(2 / 7)

பொதுவாக கிரகங்களின் ஆற்றலானது அஸ்தமன நிலையில் மிகவும் குறைவாக இருக்கும். உதய நிலையில் கிரகங்களின் ஆற்றல் இரட்டிப்பாக இருக்கும். புதன் பகவானின் உதயத்தால் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெற்றுள்ளனர். அது எந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். 

(3 / 7)

மேஷ ராசி: புதன் பகவானின் உதயம் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றது. மன அழுத்தத்திலிருந்து விடுதலை கிடைக்கக்கூடும். வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். 

(4 / 7)

ரிஷப ராசி: புதன் பகவானின் உதயம் உங்களுக்கு பணம் யோகத்தை கொடுக்க போகின்றது. பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். உங்களுடைய அறிவு திறமையால் லாபம் அதிகரிக்கும். காதல் வாழ்க்கையில் சிறப்பான முன்னேற்றங்கள் இருக்கும். புதிய நண்பர்கள் உங்களைத் தேடி வருவார்கள். 

(5 / 7)

கன்னி ராசி: புதன் பகவானின் உதயம் உங்களுக்கு வாழ்க்கையில் உயர்வை தரப் போகின்றது. கல்விக்காக வெளிநாடு செய்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். தற்போது நல்ல நேரம் உங்களுக்கு தொடங்கி விட்டது. குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் அமைதி நிலவும். 

(6 / 7)

துலாம் ராசி: புதனின் உதய காலம் உங்களுக்கு ராஜ யோகத்தை கொடுக்கப் போகின்றது. குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள்.

(7 / 7)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்