தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Here We Will Find The Zodiac Signs That Are Going To Be Fully Blessed By Guru Bhagavan

குரு விரட்டி விரட்டி செய்யாமல் விடமாட்டார்.. 3 ராசிகளுக்கு அதிரடி பணமழை நிச்சயம்

Mar 07, 2024 09:38 AM IST Suriyakumar Jayabalan
Mar 07, 2024 09:38 AM , IST

  • Guru Bhagavan: குரு பகவானால் அதிர்ஷ்டத்தை முழுமையாக அனுபவிக்க போகும் ராசிகளை இங்கே காணோம்.

நவகிரகங்களில் மங்கள கிரகமாக விளங்க கூடியவர் குருபகவான். இவர் எப்போதும் நன்மைகளைச் செய்யக்கூடியவர் குருபகவான். ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து விதமான செல்வங்களும் கிடைக்கும் என கூறப்படுகிறது. வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர் குருபகவான். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 

(1 / 6)

குரு பகவான் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்ட அவர்களுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். குரு பகவான் தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வருகின்றார் வரும் மே ஒன்றாம் தேதி அன்று தனது இடத்தை மாற்றுகிறார். 

(2 / 6)

மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு குருபகவான் இடம் மாறுகின்றார். இதனால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் ஏற்பட்டாலும் குறிப்பிட்ட சில ராசிகள் அதிர்ஷ்டத்தில் முழுமையாக அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். 

(3 / 6)

ரிஷப ராசி: சுக்கிர பகவானின் ராசியாக விளங்கக்கூடிய உங்களுக்கு குரு பகவான் அள்ளிக் கொடுக்கப் போகின்றார். எடுத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பளம் உயர்வு கிடைக்கக்கூடும். 

(4 / 6)

சிம்ம ராசி: சூரிய பகவானின் ராசியாக விளங்கக்கூடிய உங்களுக்கு குருபகவான் அள்ளிக் கொடுப்பார். குருபகவானின் இடமாற்றம் உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. தொழில் விரிவாகும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். 

(5 / 6)

கன்னி ராசி: புதன் பகவானின் அதிபதியாகக் கொண்ட உங்களுக்கு குரு பகவான் திருப்தியான வாழ்க்கையை கொடுக்கப் போகின்றார். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். தடைப்பட்ட காரியங்கள் அனைத்தும் நடக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

(6 / 6)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்