தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Here We Will Find The Zodiac Signs That Are Blessed By Rising Saturn

சனி பறக்க தொடங்கி விட்டார்.. 3 ராசிகளுக்கு பணமழை

Feb 28, 2024 02:31 PM IST Suriyakumar Jayabalan
Feb 28, 2024 02:31 PM , IST

  • Shani Bhagavan: சனிபகவான் உதயத்தால் அதிர்ஷ்டத்தை பெற்ற ராசிகளை இங்கே காண்போம்.

நவகிரகங்களில் நீதிமானாக விளங்கக்கூடியவர் சனிபகவான். இவர் எப்போதும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக விளங்கி வருகின்றார். ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல சனி பகவான் 2 1/2 ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். 

(1 / 7)

தற்பொழுது தனது சொந்த ராசியான கும்ப ராசியில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு சனி பகவான் பயணம் செய்து வருகின்றார். இந்த ஆண்டு முழுவதும் இதே அரசியல் பயணம் செய்வார் வரும் 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார். 

(2 / 7)

சனி பகவான் செய்யும் செயலுக்கு ஏற்ப்படுத்தி பலன்களை திருப்பிக் கொடுக்கக் கூடியவர். இதனால் அனைவரும் இவரை கண்டால் அச்சப்படுவார்கள். நவகிரகங்களின் ராசி மாற்றம் மட்டுமல்லாது அனைத்து விதமான செயல்பாடுகளும் 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 

(3 / 7)

அந்த வகையில் சனி பகவான் கும்ப ராசியில் அஸ்தமனம் ஆகியுள்ளார். வரும் மார்ச் மாதம் உதயமாகின்றார். சனி பகவானின் உதயத்தால் சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம். 

(4 / 7)

மேஷ ராசி: சனி பகவான் உங்கள் ராசியில் 11-வது வீட்டில் உதயமாகின்றார். இதனால் உங்களுக்கு நீண்ட நாள் ஆசை நிறைவேறும். பல நாள் சிக்கல்கள் முடிவுக்கு வரும். வேலை செய்யும் இடத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் குறையும் நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்றுத் தரும். 

(5 / 7)

மிதுன ராசி: உங்கள் ராசிகள் சனிபகவான் ஒன்பதாவது வீட்டில் உதயமாகின்றார். இதனால் உங்களுக்கு வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். மார்ச் மாதம் முதல் உங்களுக்கு மகிழ்ச்சியான வாழ்க்கை உண்டாகும். நீண்ட நாட்கள் தடைபட்டு கிடந்த காரியங்கள் அனைத்தும் நடக்கும். தொட்ட காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். 

(6 / 7)

சிம்ம ராசி: உங்கள் ராசியில் ஏழாவது வீட்டில் சனி உதயம் ஆகி உள்ளார். இதனால் உங்களுக்கு வியாபாரம் மற்றும் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்தக்கூடிய சூழ்நிலை உண்டாகும். நல்ல பலன்கள் உங்களைத் தேடி வரும். பண வரவழைத்த குறையும் இருக்காது. வாய்ப்புகள் உங்களுக்கு தேடி வரும்.

(7 / 7)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்