ஜூலை மாதம் முரட்டு பணமழை.. புதன் கொட்ட போகும் ராசிகள்.. அதிர்ஷ்டம் யாருக்கு?
- Lord Mercury: ஜூன் மாத இறுதியில் இருந்து ஜூலை மாதம் 19ஆம் தேதி வரை சில ராசிக்காரர்கள் புதன் பகவானால் யோகத்தை அனுபவிக்கப் போகின்றன. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.
- Lord Mercury: ஜூன் மாத இறுதியில் இருந்து ஜூலை மாதம் 19ஆம் தேதி வரை சில ராசிக்காரர்கள் புதன் பகவானால் யோகத்தை அனுபவிக்கப் போகின்றன. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.
(1 / 6)
நவகிரகங்களில் இளவரசன் பதவியை வகித்து வருபவர் புதன் பகவான். இவர் பேச்சு, புத்திசாலித்தனம், படிப்பு, வியாபாரம், கல்வி உள்ளடவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். புதன் பகவான் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார்.
(2 / 6)
புதன் பகவான் தற்போது ரிஷப ராசியில் பயணம் செய்து வருகின்றார். இந்நிலையில் வருகின்ற ஜூன் 14ஆம் தேதி அன்று தனது சொந்த ராசியான மிதுன ராசிக்கு செல்கிறார். அதற்குப் பிறகு ஜூன் 29ஆம் தேதி அன்று சந்திர பகவானின் ராசியான கடக ராசிக்கு சொல்லுகிறார். இவருடைய இடமாற்றம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
(3 / 6)
இந்நிலையில் இந்த ஜூன் மாத இறுதியில் இருந்து ஜூலை மாதம் 19ஆம் தேதி வரை சில ராசிக்காரர்கள் புதன் பகவானால் யோகத்தை அனுபவிக்கப் போகின்றன. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.
(4 / 6)
மேஷ ராசி: உங்கள் ராசிகள் நான்காவது வீட்டில் புதன் பகவான் பயணம் செய்யப் போகின்றார். இதனால் பல்வேறு விதமான நன்மைகள் கொடுக்கப் போகின்றது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வியாபாரத்தில் நிறைய லாபம் கிடைக்கக்கூடும்.
(5 / 6)
மிதுன ராசி: உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் புதன் பகவான் பயணம் செய்யப் போகின்றார். இதனால் உங்களுக்கு புதிய வாய்ப்புக்கான சூழ்நிலைகள் ஏற்றவாறு அமையும். வேலை தொடர்பாக நீங்கள் பல்வேறு விதமான பயணங்கள் செய்ய வேண்டியவரும். இந்த பயணம் உங்களுக்கு நல்ல நிதி நிலைமையை உண்டாக்கும்.
(6 / 6)
துலாம் ராசி: உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் புதன் பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைக்கக்கூடும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். நீண்ட தூர பயணங்கள் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்றுத் தரும்.
மற்ற கேலரிக்கள்