பண மழையை தரும் செவ்வாய்.. யோகக்கார ராசிகள் இவர்கள்தான்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  பண மழையை தரும் செவ்வாய்.. யோகக்கார ராசிகள் இவர்கள்தான்

பண மழையை தரும் செவ்வாய்.. யோகக்கார ராசிகள் இவர்கள்தான்

Published Mar 01, 2024 02:06 PM IST Suriyakumar Jayabalan
Published Mar 01, 2024 02:06 PM IST

  • Mars Transit: செவ்வாய் பகவானால் அதிர்ஷ்டத்தை பெறுகின்ற ராசிகளை இங்கே காண்போம்.

நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இவர் தன்னம்பிக்கை, தைரியம், விடாமுயற்சி, வலிமை, துணிவு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்த வருகின்றார். 

(1 / 6)

செவ்வாய் பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 45 நாட்கள் எடுத்துக் கொள்கிறார். அப்போது அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கம் இருக்கும். இவர் மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியாக வருகின்றார். பிப்ரவரி 5ஆம் தேதி அன்று சனிபகவான் என்று ராசியான மகர ராசியில் நுழைந்தார். 

(2 / 6)

செவ்வாய் பகவான் மகர ராசியில் நுழைந்த காரணத்தினால் சுப மற்றும் அசுப பலன்கள் அனைத்து ராசிகளுக்கும் கிடைக்கும். இருப்பிடம் ஒரு சில ராசிகள் முழுமையான யோகத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம். 

(3 / 6)

மேஷ ராசி: செவ்வாய் பகவானின் பயணம் உங்களுக்கு நல்ல பலன்களை தரும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும் உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். மனதில் தைரியம் மற்றும் தன்னம்பிக்கை அதிகரிக்கும் வருமானத்தில் எந்த குறையும் இருக்காது. புதிதாக சொத்துக்கள் சேர்ப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

(4 / 6)

கடக ராசி: செவ்வாய் பகவான் உங்களுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கப் போகின்றார். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பாராத நேரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும் வியாபாரம் விரிவாகும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். புதிய வாய்ப்புகள் உங்களை தேடி வரும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாக்கும்.

(5 / 6)

சிம்ம ராசி: செவ்வாய் பகவானால் உங்களுக்கு நல்ல யோகம் கிடைத்துள்ளது. இதுவரை நிலுவையில் இருந்த வேலைகள் அனைத்தும் முடிவடையும் பணவரவில் எந்த குறையும் இருக்காது. தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும் லாபங்கள் இரு மடங்காக இருக்கும். சேமிப்பு அதிகரிக்க கூடும்.

(6 / 6)

மற்ற கேலரிக்கள்