தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  மிதுனத்தில் விளையாட்டு ஆரம்பம்.. சூரியன் புதன் பணத்தில் நனையும் ராசிகள்.. உங்க ராசியும் இருக்கு..

மிதுனத்தில் விளையாட்டு ஆரம்பம்.. சூரியன் புதன் பணத்தில் நனையும் ராசிகள்.. உங்க ராசியும் இருக்கு..

Jun 13, 2024 02:17 PM IST Suriyakumar Jayabalan
Jun 13, 2024 02:17 PM , IST

  • Lord Sun: சூரிய பகவான் ஜூன் 15ஆம் தேதி அன்று மிதுன ராசியில் நுழைகிறார். இதனால் மிதுன ராசியில் சூரியன் மற்றும் புதன் ஒன்றுசேர்கின்றனர் இதன் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் தாக்கத்தை அனுபவிக்கப் போகின்றனர்.

நவ கிரகங்களின் தலைவனாக சூரிய பகவான் விளங்கி வருகின்றார். இவர் மாதத்திற்கு ஒருமுறை இடத்தை மாற்றக் கூடியவர். சூரிய பகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்லும் பொழுது தமிழ் மாதம் பிறக்கின்றது. இவர் சிம்ம ராசியின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். நவகிரகங்களில் உச்ச அதிகாரம் கொண்ட கிரகமாக சூரிய பகவான் விளங்கி வருகின்றார்.

(1 / 6)

நவகிரகங்களில் இளவரசனாக விளங்க கூடியவர்புதன் பகவான். இவர் பேச்சு, நரம்பு, வியாபாரம், கல்வி, புத்திசாலித்தனம், உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். புதன் பகவான் மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 

(2 / 6)

வருகின்ற ஜூன் 14ஆம் தேதி அன்றுபுதன் பகவான் மிதுன ராசியில் நுழைகின்றார். அதற்கு பிறகு சூரிய பகவான் ஜூன் 15ஆம் தேதி அன்று மிதுன ராசியில் நுழைகிறார். இதனால் மிதுன ராசியில் சூரியன் மற்றும் புதன் ஒன்றுசேர்கின்றனர் இதன் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் தாக்கத்தை அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து காண்போம்.  

(3 / 6)

ரிஷப ராசி: சூரியன் மற்றும் புதன் இவர்கள் செயற்கை உங்களுக்கு நன்மைகளை கொடுக்கப் போகின்றது. தனிப்பட்ட வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்கும். ஆடம்பர வாழ்க்கையில் உங்களுக்கு எந்த குறையும் இருக்காது. நிறைவான குடும்ப மகிழ்ச்சி உங்களுக்கு இருக்கும். நிதி ரீதியாக நல்ல முன்னேற்றம் இருக்கும். போதுமான செல்வம் உங்களுக்கு அதிகரிக்கும்.

(4 / 6)

சிம்ம ராசி: சூரியன் மற்றும் புதன் உங்களுக்கு தனிப்பட்ட வாழ்க்கையில் அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகின்றனர். எதிர் நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வாழ்க்கையில் அனைத்து விதமான மகிழ்ச்சிகளும் உங்களுக்கு கிடைக்கும். நீண்ட காலம் நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். கடின உழைப்பு உங்களுக்கு நல்ல பலன்களை பெற்றுத் தரும்.

(5 / 6)

(6 / 6)

மற்ற கேலரிக்கள்