குரு வந்து கொண்டிருக்கிறார்.. மே மாதத்தில் இருந்து பண மழை தொடக்கம்.. யோகராசிகள்-here we will find the zodiac signs in which guru bhagwan will enjoy fortune - HT Tamil ,புகைப்பட செய்திகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  குரு வந்து கொண்டிருக்கிறார்.. மே மாதத்தில் இருந்து பண மழை தொடக்கம்.. யோகராசிகள்

குரு வந்து கொண்டிருக்கிறார்.. மே மாதத்தில் இருந்து பண மழை தொடக்கம்.. யோகராசிகள்

Mar 24, 2024 04:08 PM IST Suriyakumar Jayabalan
Mar 24, 2024 04:08 PM , IST

  • Guru Bhagwan: குரு ஒரு ராசியில் உச்சத்தில் இருந்தால் அவர்களுக்கு பண வரவில் யோகம் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. குரு பகவான் இந்த ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார். தற்போது குருபகவான் மேஷ ராசியில் பயணம் செய்து வருகிறார். வரும் மே ஒன்றாம் தேதி அன்று ரிஷப ராசியில் தனது இடத்தை மாற்றுகிறார்.

நவகிரகங்களில் மங்களநாயகனாக விளங்க கூடியவர் குருபகவான். இவர் ஆண்டுக்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். குருபகவான் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக விளங்கி வருகின்றார். 

(1 / 6)

குரு ஒரு ராசியில் உச்சத்தில் இருந்தால் அவர்களுக்கு பண வரவில் யோகம் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. குரு பகவான் இந்த ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார். தற்போது குருபகவான் மேஷ ராசியில் பயணம் செய்து வருகிறார். வரும் மே ஒன்றாம் தேதி அன்று ரிஷப ராசியில் தனது இடத்தை மாற்றுகிறார். 

(2 / 6)

(3 / 6)

மேஷ ராசி: உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் குருபகவான் செல்கின்றார். இதனால் உங்களுக்கு நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். நிதி நிலைமைகள் நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பேச்சு திறமையால் காரியங்கள் முடிவடையும். அனைவருக்கும் பிடித்தவர்களாக மாறுவீர்கள். வேலை செய்யும் இடத்தில் முன்னேற்றம் உண்டாகும்.

(4 / 6)

(5 / 6)

ரிஷப ராசி: உங்கள் ராசியில் முதல் வீட்டில் குருபகவான் செல்கின்றார். இதனால் நீண்ட நாள் ஆசைகள் உங்களுக்கு நிறைவேறும். வேலை தொடர்பான பயணங்கள் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்று தரும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்ப உறுப்பினர்கள் உங்களுக்கு சாதகமாக நடந்து கொள்வார்கள். திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.

(6 / 6)

மற்ற கேலரிக்கள்