Guru Transit: குரு கொட்டும் பணமழை.. அதிர்ஷ்டம் அதிரடியாக வருகிறது.. ராஜயோக ராசிகள் இவர்கள்தான்..!
- Guru Transit: குரு பகவானால் இந்த ராசிகளுக்கும் சிக்கல்கள் ஏற்படுவது கிடையாது. அவர் இருக்கும் இடத்தை பொறுத்து சுப மற்றும் அசுப பலன்கள் உண்டாக்கின்றன. குரு பகவான் ஆண்டிற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். அந்த வகையில் இந்த ஆண்டு குரு பகவான் தனது இடத்தை மாற்றுகிறார்.
- Guru Transit: குரு பகவானால் இந்த ராசிகளுக்கும் சிக்கல்கள் ஏற்படுவது கிடையாது. அவர் இருக்கும் இடத்தை பொறுத்து சுப மற்றும் அசுப பலன்கள் உண்டாக்கின்றன. குரு பகவான் ஆண்டிற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். அந்த வகையில் இந்த ஆண்டு குரு பகவான் தனது இடத்தை மாற்றுகிறார்.
(1 / 6)
நவகிரகங்களின் மங்கள கிரகமாக விளங்கக்கூடியவர் குரு பகவான். இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். குரு பகவான் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து விதமான செல்வ செழிப்பும் கிடைக்கும் என கூறப்படுகிறது.
(2 / 6)
குரு பகவானால் இந்த ராசிகளுக்கும் சிக்கல்கள் ஏற்படுவது கிடையாது. அவர் இருக்கும் இடத்தை பொறுத்து சுப மற்றும் அசுப பலன்கள் உண்டாக்கின்றன. குரு பகவான் ஆண்டிற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். அந்த வகையில் இந்த ஆண்டு குரு பகவான் தனது இடத்தை மாற்றுகிறார்.
(3 / 6)
தற்போது குருபகவான் மேஷ ராசியில் பயணம் செய்து வருகின்றார். வருகின்ற மே ஒன்றாம் தேதி அன்று ரிஷப ராசிக்கு இடம் வருகிறார். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். குரு பகவானின் இடமாற்றத்தால் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
(4 / 6)
மிதுன ராசி: குரு பகவானின் இடமாற்றம் உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. உங்கள் வாழ்க்கையில் வெற்றிகள் கிடைப்பது உறுதி. பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். ஆடம்பரம் மற்றும் வசதிகள் அதிகரிக்க கூடும். புதிய முதலீடுகள் நல லாபத்தை பெற்று தரும். திடீரென்று எதிர்பாராத நேரத்தில் அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும் பண வரவிலிருந்து குறையும் இருக்காது.
(5 / 6)
சிம்ம ராசி: குருபகவானின் இடமாற்றம் உங்களுக்கு முன்னேற்றத்தை தரும். சுப பலன்களை உங்களுக்கு கிடைக்கப் போகின்றது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும்.
(6 / 6)
கன்னி ராசி: குரு பகவானின் இடமாற்றத்தால் உங்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கப் போகின்றது. உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பணவரவில் இருந்து குறையும். இருக்காது வருமானம் அதிகரிக்கும்.
மற்ற கேலரிக்கள்