தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Here We Will Find The Zodiac Sign People Who Are Going To Be Troubled By Lord Mercury

சனியோடு கூட்டணி சேர்ந்த புதன்.. 3 ராசிகளுக்கு மிரட்டல் அடி

Feb 23, 2024 01:47 PM IST Suriyakumar Jayabalan
Feb 23, 2024 01:47 PM , IST

  • Transit of Mercury: புதன் பகவானால் சிரமப்பட போகும் ராசிக்காரர்களை இங்கே காண்போம்.

நவகிரகங்களில் புதன் பகவான் இளவரசனாக விளங்கி வருகின்றார். இவருடைய இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர் இவர். மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாக திகழ்ந்த வருகின்றார் இவர் கல்வி, பகுத்தறிவு, சுய அறிவு, நரம்பு, வியாபாரம் ஆகியவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார்.

(1 / 6)

புதன் பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் புதன் பகவான் சனி பகவானின் ராசியான மகர ராசியில் பயணம் செய்தவர். கடந்த பிப்ரவரி 8ஆம் தேதி அன்று மகர ராசியில் அஸ்தமனமானார். 

(2 / 6)

புதன் பகவானின் அஸ்தமனத்தால் ஒரு மாத காலம் சில ராசிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். 

(3 / 6)

மேஷ ராசி: புதன் பகவான் உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் அஸ்தமனம் ஆகியுள்ளார். இதனால் உங்களுக்கு பல வேலைகளில் தடைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு கிடைப்பதற்கு சற்று தாமதமாகும். வேலை செய்யும் இடத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

(4 / 6)

மிதுன ராசி: உங்கள் ராசியில் எட்டாவது வீட்டில் புதன் அஸ்தமனம் ஆகின்றார். இதனால் உங்களுக்கு பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. கூட்டு வணிக முறையில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வியாபாரத்தில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. 

(5 / 6)

சிம்ம ராசி: உங்கள் ராசியில் ஆறாவது வீட்டில் புதன் அஸ்தமனம் ஆகின்றார். பண இழப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. பண பரிவர்த்தனைகளில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. வேலை செய்யும் இடத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பெரிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது.

(6 / 6)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்