தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  புதனின் அடி முரட்டு அடி.. தலைதெறிக்க ஓடப் போகும் ராசிகள்

புதனின் அடி முரட்டு அடி.. தலைதெறிக்க ஓடப் போகும் ராசிகள்

Jan 10, 2024 04:56 PM IST Suriyakumar Jayabalan
Jan 10, 2024 04:56 PM , IST

  • Lord Mercury: புதன் பகவானால் சிரமப்பட போகும் ராசிக்காரர்களை இங்கே காண்போம்.

நவகிரகங்களின் இளவரசனாக புதன் பகவான் விளங்கி வருகிறார். இவர் கல்வி, அறிவு, நரம்பு உள்ளிட்டவைகளுக்கு காரணமாக விளங்கி வருகிறார். புதன் பகவான் மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.  

(1 / 6)

நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றுவார்கள் அதற்காக எடுத்துக்கொள்ளும் காலத்தில் பன்னிரண்டு ராசிகளுக்கும் தாக்கம் இருக்கும். அந்த வகையில் புதன் பகவான் தற்போது தனுசு ராசியில் இருந்து பின்னோக்கிய பயணத்தில் விருச்சிக ராசி நோக்கி சென்று கொண்டிருக்கிறார். 

(2 / 6)

புதன் பகவானின் வக்கிரப் பெயர்ச்சியானது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் குறிப்பிட்ட சில ராசிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய காலமாக இது அமைந்துள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து காணலாம். 

(3 / 6)

ரிஷப ராசி: புதன் பகவானின் இடமாற்றம் உங்களுக்கு சிக்கலை தரப்போகின்றது. செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. தேவையில்லாத விஷயங்களில் தலையிடுவதை தவிர்க்க வேண்டும். புதிய வாய்ப்புகள் கிடைக்க சற்று தாமதம் ஆகும். கடன் சிக்கல்கள் ஏற்பட்டாலும் அதிலிருந்து தப்பிக்க வாய்ப்புகள் உண்டாகும்.

(4 / 6)

கடக ராசி: புதன் பகவானால் உங்களுக்கு சங்கடங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஏனென்றால் உங்கள் ராசியில் ஆறாவது வீட்டில் பின்னோக்கிய பயணத்தில் புதன் இருந்து வருகிறார். சில நல்ல காரியங்கள் நடப்பதற்கு சற்று தாமதமாகும். நம்பிக்கை குறைவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

(5 / 6)

மேஷ ராசி: புதன் பகவான் உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் பின்னோக்கிய பயணத்தில் இருந்து வருகிறார். குடும்பத்தில் சில சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இக்கட்டான சூழ்நிலைகளில் பொறுமையாக கடந்து செல்வது நல்லது. மற்றவர்களிடம் பேசும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.  உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். 

(6 / 6)

மற்ற கேலரிக்கள்