தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Money Luck: ஜூன் மாதம் தொடங்கும் பணமழை செவ்வாய் கொட்ட தயாராகிவிட்டார்.. எந்த ராசிகளுக்கு என்ன யோகம்?

Money Luck: ஜூன் மாதம் தொடங்கும் பணமழை செவ்வாய் கொட்ட தயாராகிவிட்டார்.. எந்த ராசிகளுக்கு என்ன யோகம்?

Jun 05, 2024 02:54 PM IST Suriyakumar Jayabalan
Jun 05, 2024 02:54 PM , IST

  • Lord Mars: ஒரு ஆண்டிற்கு பிறகு இந்த மேஷ ராசியில் பயணம் செய்யப்போகின்றார். செவ்வாய் பகவான் இதன் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும் இருப்பினும் மூன்று ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார். இவர் தன்னம்பிக்கை, விடாமுயற்சி, வீரம், வலிமை உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்த வருகின்றார். செவ்வாய் பகவான் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 

(1 / 6)

செவ்வாய் பகவான் மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். தற்போது மீன ராசியில் பயணம் செய்து வரும் செவ்வாய் பகவான் வருகின்ற ஜூன் மாதம் ஒன்றாம் தேதி அன்று தனது சொந்தமான ராசியான மேஷ ராசியில் பயணம் செய்யப்போகின்றார். 

(2 / 6)

ஒரு ஆண்டிற்கு பிறகு இந்த மேஷ ராசியில் பயணம் செய்யப்போகின்றார். செவ்வாய் பகவான் இதன் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும் இருப்பினும் மூன்று ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். 

(3 / 6)

(4 / 6)

சிம்ம ராசி: உங்கள் ராசிகள் ஒன்பதாவது வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்யப் போகின்றார். எதனால் உங்களுக்கு ஜூன் மாதத்தில் இருந்து அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கப் போகின்றது. திட்டமிட்ட காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். மற்றவர்களிடத்தில் உங்களுடைய மரியாதையை அதிகரிக்கும். வேலை தொடர்பான பயணங்கள் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்றுத் தரும்.

(5 / 6)

மகர ராசி: உங்கள் ராசியில் நான்காவது வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்யப் போகின்றார். இதனால் உங்களுக்கு ஜூன் மாதத்தில் இருந்து வசதி மற்றும் வாய்ப்புகள் தேடி வரும். புதிய வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களில் சிக்கல்கள் தீரும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும்.

(6 / 6)

டி20 உலகக் கோப்பை 2024

மற்ற கேலரிக்கள்