சனியை பாய்ந்து பிடிக்கும் சுக்கிரன்.. பண வரவு இந்த ராசிகளுக்கு மட்டும்தான்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  சனியை பாய்ந்து பிடிக்கும் சுக்கிரன்.. பண வரவு இந்த ராசிகளுக்கு மட்டும்தான்

சனியை பாய்ந்து பிடிக்கும் சுக்கிரன்.. பண வரவு இந்த ராசிகளுக்கு மட்டும்தான்

Published Feb 25, 2024 10:59 AM IST Suriyakumar Jayabalan
Published Feb 25, 2024 10:59 AM IST

  • Venus and Saturn: சுக்கிரன் மற்றும் சனி அதிர்ஷ்டத்தை கொடுக்க போகும் ராசிகளை இங்கே காண்போம்.

சுக்கிர பகவான் நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்கி வருகின்றார். இவருடைய இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக நவக்கிரகங்களின் பார்க்கப்படுகிறது. இவர் செல்வம், செழிப்பு, ஆடம்பரம் சொகுசு, காதல் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர் சுக்கிர பகவான். இவர் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து விதமான செல்வங்களும் கிடைக்கும் என கூறப்படுகிறது. 

(1 / 7)

அனைத்து கிரகங்களின் மாற்றமும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். அதே போல நவகிரகங்களில் சுக்கிர பகவானின் இடமாற்றமும் 12 ராசிகளுக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சனி பகவான் கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார் இது அவருடைய சொந்தமான ராசியாகும். 

(2 / 7)

சுக்கிரன் வரும் மார்ச் 7ஆம் தேதி அன்று சனி பகவான் ராசியான கும்ப ராசியில் நுழைகின்றார். வரும் மார்ச் 30 வரை இதே ராசியில் பயணம் செய்வார் சனி மற்றும் சுக்கிரன் இதனால் ஒன்று சேர்கின்றனர். இது அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினாலும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம். 

(3 / 7)

ரிஷப ராசி: நீங்கள் சுக்கிர பகவானின் சொந்தமான ராசியாகும். நல்ல பலன்கள் உங்களுக்கு கிடைக்கப் போகின்றது. இந்த இடப்பெயர்ச்சி உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்றுத் தரும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்

(4 / 7)

துலாம் ராசி: உங்களுக்கு சுக்கிரன் நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றார். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். பெற்றோர்களின் மூலம் நல்ல செய்தி உங்களுக்கு தேடி வரும். சொத்துக்களால் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.

(5 / 7)

கடக ராசி: உங்களுக்கு சுக்கிரன் மிகவும் சாதகமாக இருக்கின்றார். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன் மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும். 

(6 / 7)

கும்ப ராசி: சுக்கிரனின் இடமாற்றம் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றது. புதிய தொழில் தொடங்க வருபவர்களுக்கு நல்ல காலமாக அமையும். இந்த நேரம் உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

(7 / 7)

மற்ற கேலரிக்கள்