சனி விளையாடப் போகிறார்.. அதிர்ஷ்ட மழையில் சிக்கிக்கொண்ட ராசிகள்.. யோகம் இவர்களுக்கு தான்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  சனி விளையாடப் போகிறார்.. அதிர்ஷ்ட மழையில் சிக்கிக்கொண்ட ராசிகள்.. யோகம் இவர்களுக்கு தான்

சனி விளையாடப் போகிறார்.. அதிர்ஷ்ட மழையில் சிக்கிக்கொண்ட ராசிகள்.. யோகம் இவர்களுக்கு தான்

Apr 17, 2024 02:08 PM IST Suriyakumar Jayabalan
Apr 17, 2024 02:08 PM , IST

  • Nakshatra transit: சனிபகவான் கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார் இது இவருடைய சொந்தமான ராசி ஆகும். சனி பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

நவகிரகங்களில் நீதிமானாக விளங்கக்கூடியவர் சனி பகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலங்களை திருப்பி கொடுக்கக்கூடியவர். இவர் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றுவார் நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக சனி பகவான் விளங்கி வருகின்றார்

(1 / 6)

தற்போது சனிபகவான் கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார் இது இவருடைய சொந்தமான ராசி ஆகும். சனி பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 

(2 / 6)

சனிபகவான் கடந்த ஏப்ரல் 7-ம் தேதி அன்று பூரட்டாதி நட்சத்திரத்தில் நுழைந்தார். அது குரு பகவானின் நட்சத்திரமாக இவருடைய நட்சத்திர இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினாலும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக அனுபவிக்கப்படுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.  

(3 / 6)

மேஷ ராசி: சனிபகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு லாபமாக அமைந்துள்ளது பணவரவில் எந்த குறையும் இருக்காது. நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் நல்ல முன்னேற்றம் இருக்கும். ஆடம்பர வசதிகள் உங்களைத் தேடி வரும். குழந்தைகளால் மகிழ்ச்சியான செய்தி உங்களை தேடி வரும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். 

(4 / 6)

ரிஷப ராசி: சனிபகவானால் உங்களுக்கு நல்ல யோகம் கிடைக்கப்போகிறது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

(5 / 6)

மிதுன ராசி: சனி பகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு மங்கல யோகத்தை பெற்று தரும். ஏப்ரல் மாத முதல் அதிர்ஷ்டம் உங்களை தேடி வர போகின்றது. அனைத்து காரியங்களிலும் வெற்றி கிடைக்கும். மற்றவர்களிடத்தில் மரியாதை கிடைக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். 

(6 / 6)

மற்ற கேலரிக்கள்