தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  சனி அனுப்பிவிட்ட பண ராசிகள்.. புரட்டி எடுக்கப் போகிறார்.. பணமழை கொட்டும்.. நீங்க என்ன ராசி..!

சனி அனுப்பிவிட்ட பண ராசிகள்.. புரட்டி எடுக்கப் போகிறார்.. பணமழை கொட்டும்.. நீங்க என்ன ராசி..!

Apr 19, 2024 02:03 PM IST Suriyakumar Jayabalan
Apr 19, 2024 02:03 PM , IST

  • Saturn Transit: சனி பகவான் வரும் ஏப்ரல் ஏழாம் தேதி என்று பூரட்டாதி நட்சத்திரத்தில் பயணம் செய்யப் போகிறார். இவருடைய நட்சத்திர இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

நவகிரகங்களில் நீதிமானாக விளங்கக்கூடிய ஒரு சனி பகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலங்களை திருப்பிக் கொடுக்கக்கூடியவர் சனிபகவான். நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக விளங்கி வருகின்றார். இவர் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். இதனால் சனி பகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள்.

(1 / 6)

சனிபகவான் தற்போது கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார். இது அவருடைய சொந்தமான ராசியாகும். 30 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ராசிகள் பயணம் செய்து வருகின்றார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். வரும் 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார். 

(2 / 6)

சனிபகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் சனி பகவான் வரும் ஏப்ரல் ஏழாம் தேதி என்று பூரட்டாதி நட்சத்திரத்தில் பயணம் செய்யப் போகிறார். இவருடைய நட்சத்திர இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

(3 / 6)

மேஷ ராசி: சனிபகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு லாபகரமானதாக இருக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். ஆடம்பர வசதிகள் அதிகரிக்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். 

(4 / 6)

ரிஷப ராசி: சனி பகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு நல்ல யோகத்தை கொடுக்கப் போகின்றது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். எதிர்பார்த்த இடத்தில் உங்களுக்கு உதவிகள் கிடைக்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

(5 / 6)

மிதுன ராசி: சனி பகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு மங்கள யோகத்தை உருவாக்கியுள்ளது. ஏப்ரல் மாதம் முதல் உங்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கப் போகின்றது அனைத்து காரியங்களிலும் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். 

(6 / 6)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்