தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Here We Will Find The Rasis Who Are Lucky Due To Saturn Kendra Trikona Raja Yoga

2025 வரை சனி உருவாக்கிய கேந்திர திரிகோண ராஜயோகம்.. 3 ராசிகளுக்கு பணமழை

Feb 24, 2024 09:59 AM IST Suriyakumar Jayabalan
Feb 24, 2024 09:59 AM , IST

  • சனிபகவானின் கேந்திர திரிகோண ராஜ யோகத்தால் அதிர்ஷ்டத்தை பெற்ற ராசிகளை இங்கே காண்போம்.

நீதிமானாக விளங்கக்கூடியவர் சனி பகவான். இவர் எப்போதும் மெதுவாக நகரக் கூடியவர். கர்மநாயகனாக விளங்கக்கூடிய சனி பகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். தற்பொழுது தனது சொந்த ராசியான கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார். வரும் 2025 வரை இதே ராசியில் பயணம் செய்ய உள்ளார். சனி பகவானின் இடமாற்றம் 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 

(1 / 6)

சனி பகவான் 30 ஆண்டுகளுக்குப் பிறகு கும்ப ராசியில் நுழைந்த பயணம் செய்து வருகின்றார். இதனால் கேந்திர திரிகோண ராஜயோகம் உருவாகியுள்ளது. இந்த கேந்திர திரிகோண ராஜயோகம். அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். 

(2 / 6)

சனி பகவானால் உருவாக்கப்பட்ட இந்த ராஜயோகத்தால் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக பெற போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். 

(3 / 6)

கும்ப ராசி: சனி பகவானின் ராஜயோகத்தால் உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கப் போகின்றது. நம்பிக்கை அதிகரிக்க கூடிய சூழ்நிலை உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். கடின உழைப்பு உங்களுக்கு நல்ல பலன்களை பெற்று தரும்.

(4 / 6)

ரிஷப ராசி: சனிபகவானின் கேந்திர திரிகோண ராஜயோகம் உங்களுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கப் போகின்றது. வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். திட்டமிட்ட வேலைகள் சாதகமாக முடிவடையும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். 

(5 / 6)

மிதுன ராசி: சனிபகவானின் கேந்திர திரிகோண ராஜயோகத்தின் அதிர்ஷ்டம் உங்களுக்கு முழுமையாக கிடைக்கப் போகின்றது. இந்த ராஜயோகம் உங்களது ராசியில் ஒன்பதாவது வீட்டில் உருவாகியுள்ளது. இதனால் பணவரவில் எந்த குறையும் இருக்காது. வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலில் அதிக லாபம் கிடைக்கும்.

(6 / 6)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்