புதன் ஓடி வருகிறார்.. அதிர்ஷ்டம் கொட்ட போகுது.. பணமழை வருகுது.. ராஜயோகம் இந்த ராசிகளுக்கு தான்
- Lord Mercury: கிரகங்களின் ராசி மாற்றம் மட்டுமல்லாது அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் அஸ்தமனம், உதயம், வக்ர பெயர்ச்சி, வக்ர நிவர்த்தி உள்ளிட்டவைகள் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
- Lord Mercury: கிரகங்களின் ராசி மாற்றம் மட்டுமல்லாது அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் அஸ்தமனம், உதயம், வக்ர பெயர்ச்சி, வக்ர நிவர்த்தி உள்ளிட்டவைகள் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
(1 / 6)
நவகிரகங்களின் இளவரசனாக விளங்கக் கூடியவர் புதன் பகவான். இவர் மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர். புதன் பகவான் செல்வம், செழிப்பு, ஆடம்பரம், வியாபாரம், சொகுசு உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். புதன் பகவான் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாக திகழ்ந்த வருகின்றார்.
(2 / 6)
புதன் பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். கிரகங்களின் ராசி மாற்றம் மட்டுமல்லாது அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் அஸ்தமனம், உதயம், வக்ர பெயர்ச்சி, வக்ர நிவர்த்தி உள்ளிட்டவைகள் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
(3 / 6)
புதன் பகவான் கடந்த மார்ச் 15 ஆம் தேதியன்று மீன ராசியில் உதயமானார். இதே நாளில் செவ்வாய் பகவான் கும்ப ராசியில் நுழைந்தார். புதன் பகவானின் உதயமானது மிகவும் முக்கியமான செயலாக ஜோதிட சாஸ்திரம் கருதுகிறது. பொதுவாக உதவி நிலையில் கிரகங்களின் ஆற்றல் மிகவும் அதிகமாக இருக்கும். அந்த வகையில் புதன் பகவானின் ஆசிர்வாதத்தை பெறுகின்ற ராசிகளை இங்கே காண்போம்.
(4 / 6)
மேஷ ராசி: புதன் பகவானின் உதயத்தால் மன அழுத்தத்திலிருந்து உங்களுக்கு விடுதலை கிடைக்கக்கூடும். நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாக்கும். புதிய வேலைவாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்து வேலைகள் முடிகளையும்.
(5 / 6)
ரிஷப ராசி: புதன் பகவானின் உதயம் உங்களுக்கு பண வரவை அதிகப்படுத்தி கொடுக்கப் போகின்றது. புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். காதல் வாழ்க்கையில் வெற்றி கிடைக்கும். புதிய நண்பர்கள் உங்களுக்கு கிடைப்பார்கள். உங்களை சுற்றி அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.
மற்ற கேலரிக்கள்