தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Here We Will Find The Rasis Who Are Going To Enjoy The Complete Fortune Of Guru Bhagavan

குரு விளையாடத் தொடங்கிவிட்டார்.. மே மாதம் பணமழை ஆரம்பம்.. அதிர்ஷ்டக்கார ராசிகள் இவர்கள்தான்

Mar 29, 2024 02:52 PM IST Suriyakumar Jayabalan
Mar 29, 2024 02:52 PM , IST

  • Guru Transit: மேஷ ராசியில் குரு பகவான் பயணம் செய்து வருகின்றார். வருகின்ற மே மாதம் ஒன்றாம் தேதி அன்று ரிஷப ராசிக்கு இடம் மாறுகிறார். குரு பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும்.

நவகிரகங்களின் மங்களநாயகனாக விளங்கக் கூடியவர் குருபகவான். இவர் தேவர்களின் ராஜ குருவாக திகழ்ந்த வருகின்றார். குரு பகவான் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து விதமான யோகங்களும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. குரு குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம், செல்வம், செழிப்பு உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். குருபகவான் ஆண்டிற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். 

(1 / 6)

தற்போது மேஷ ராசியில் குரு பகவான் பயணம் செய்து வருகின்றார். வருகின்ற மே மாதம் ஒன்றாம் தேதி அன்று ரிஷப ராசிக்கு இடம் மாறுகிறார். குரு பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். 

(2 / 6)

இந்த ஆண்டு குருபகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் நன்மைகளை உண்டாக்கும் எனக் கூறப்படுகிறது. இருப்பினும் ஒரு சில ராசிகள் இவருடைய இடமாற்றத்தால் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர். அது எந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். 

(3 / 6)

மேஷ ராசி: குருபகவான் உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் பயணம் செய்ய உள்ளார். இதனால் உங்களுக்கு நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். நிதி நிலைமையில் எதிர்பாராத நேரத்தில் முன்னேற்றம் இருக்கும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பேச்சு திறமையால் காரியங்கள் முடிவடையும். அனைவருக்கும் பிடித்தவர்களாக உங்களுடைய சூழ்நிலை மாறும். வேலை செய்யும் இடத்தில் முன்னேற்றம் உண்டாகும். 

(4 / 6)

விருச்சிக ராசி: குருபகவான் உங்கள் ராசியில் ஏதாவது பெட்டியில் நுழைகின்றார். இதனால் திருமண வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய மாற்றங்கள் உண்டாகும். கூட்டுத்தொழில் முயற்சிகள் நல்ல வெற்றியை பெற்று தரும்.

(5 / 6)

ரிஷப ராசி: உங்கள் ராசியில் முதல் வீட்டில் குருபகவான் செல்கின்ற காரணத்தினால் உங்களுக்கு ராஜயோகம் கிடைத்துள்ளது. நீண்ட நாள் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். வேலைக்கான பயணங்கள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நீங்கள் பூர்த்தி செய்வீர்கள். 

(6 / 6)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்