Guru 2024: கொட்டிக் கொடுக்கும் குரு.. பண சூறாவளி.. அதிர்ஷ்ட ராசிகள்.. உங்க வீட்டுக்கு லட்சுமி வராங்க!-here we will find the rasis who are going to enjoy fortune due to lord guru nakshatra transit - HT Tamil ,புகைப்பட செய்திகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Guru 2024: கொட்டிக் கொடுக்கும் குரு.. பண சூறாவளி.. அதிர்ஷ்ட ராசிகள்.. உங்க வீட்டுக்கு லட்சுமி வராங்க!

Guru 2024: கொட்டிக் கொடுக்கும் குரு.. பண சூறாவளி.. அதிர்ஷ்ட ராசிகள்.. உங்க வீட்டுக்கு லட்சுமி வராங்க!

Aug 07, 2024 05:25 PM IST Suriyakumar Jayabalan
Aug 07, 2024 05:25 PM , IST

  • Lord Guru: கடந்த ஜூன் 13ஆம் தேதி அன்று குரு பகவான் ரோகிணி நட்சத்திரத்தில் நுழைந்தார். இது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு ராஜ வாழ்க்கையில் கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

நவகிரகங்களில் மங்களநாயகனாக விளங்கக்கூடியவர் குருபகவான். இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம், வீரம், தன்னம்பிக்கை உள்ளிட்டவைகளுக்கு காரணமாக புகழ்ந்து வருகின்றார். குருபகவான் வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். 

(1 / 6)

இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் குரு பகவான் கடந்த மே ஒன்றாம் தேதி என்று மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு தனது பயணத்தை தொடங்கினார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். 

(2 / 6)

குருபகவான் ராசி மாற்றம் மட்டுமல்லாது அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். கடந்த ஜூன் 13ஆம் தேதி அன்று குரு பகவான் ரோகிணி நட்சத்திரத்தில் நுழைந்தார். இது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு ராஜ வாழ்க்கையில் கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

(3 / 6)

மேஷ ராசி: குருபகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு சாதகமான பலன்களை கொடுக்கப் போகின்றது. புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். பல வழிகளில் இருந்து பணம் உங்களைத் தேடி வரும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

(4 / 6)

மிதுன ராசி: உங்கள் ராசியில் குரு பகவான் நட்சத்திர இடமாற்றம் பல்வேறு விதமான நன்மைகளை வழங்க உள்ளது பணவரவில் எந்த குறையும் இருக்காது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். புதிய வேலையை தொடங்கினால் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும்.

(5 / 6)

கடக ராசி: குருபகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவை தரப்போகின்றது. அபரிமிதமான செல்வத்தை உங்களுக்கு கொடுக்க போகின்றார். உடன் பிறந்தவர்களால் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும். புதிய வாய்ப்புகள் உங்களுக்கு மேன்மையை பெற்று தரும். பெற்றோரின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். மற்றவர்களிடத்தில் மரியாதையா அதிகரிக்கும். 

(6 / 6)

மற்ற கேலரிக்கள்