உதிக்கின்றார் சனி.. கும்பத்தில் குறி.. 4 ராசிகளுக்கு முரட்டு அடி.. தப்பித்துக் கொள்ள வேண்டிய ராசிகள் இவர்கள் தான்
- Saturn Transit: பிப்ரவரி மாதத்தில் அஸ்தமனமான சனி பகவான் மார்ச் 18ஆம் தேதி அன்று கும்ப ராசியில் உதயமாகின்றார். இது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சிலர் ராசிகள் கவனமாக இருக்க வேண்டிய காலம் அமைந்துள்ளது.
- Saturn Transit: பிப்ரவரி மாதத்தில் அஸ்தமனமான சனி பகவான் மார்ச் 18ஆம் தேதி அன்று கும்ப ராசியில் உதயமாகின்றார். இது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சிலர் ராசிகள் கவனமாக இருக்க வேண்டிய காலம் அமைந்துள்ளது.
(1 / 7)
நவகிரகங்களில் நீதிமானாக விளங்க கூடியவர் சனி பகவான். செய்யும் செயல்களுக்கு பிரதிபலன்களை திருப்பிக் கொடுப்பது இவருடைய வேலை. நன்மைகள் தீமைகள் என அனைத்தையும் பாரபட்சமில்லாமல் இரட்டுப்பாக திருப்பிக் கொடுப்பார்.
(2 / 7)
சனி பகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். குறிப்பாக நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக சனி பகவான் விளங்கி வருகின்றார். ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல சனி பகவான் இரண்டரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். அந்த வகையில் தனது சொந்த ராசியான கும்ப ராசியில் தற்போது சனி பகவான் பயணம் செய்து வருகின்றார்.
(3 / 7)
30 ஆண்டுகளுக்குப் பிறகு கும்ப ராசியில் பயணம் மேற்கொள்கிறார். சனி பகவான் இந்த ஆண்டு முழுவதும் நிதி ராசியில் சனி பகவான் பயணம் செய்வார். சனி பகவானின் ராசி மாற்றம் மட்டுமல்லாத அனைத்துவித செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
(4 / 7)
அந்த வகையில் பிப்ரவரி மாதத்தில் அஸ்தமனமான சனி பகவான் மார்ச் 18ஆம் தேதி அன்று கும்ப ராசியில் உதயமாகின்றார். இது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சிலர் ராசிகள் கவனமாக இருக்க வேண்டிய காலம் அமைந்துள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
(5 / 7)
கன்னி ராசி: உங்கள் ராசியில் ஆறாவது வீட்டில் சனி உதயம் ஆகின்றார். இதனால் உங்களுக்கு பல சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. கண்மூடித்தனமாக யாரையும் நம்ப வேண்டாம். வீட்டில் மங்கள காரியங்கள் செய்ய நினைத்தால் தற்போது தவிர்ப்பது நல்லது. குடும்ப உறுப்பினர்களோடு பேசும்போது கருத்து வேறுபாடுகள் ஏற்படும்.
(6 / 7)
மிதுன ராசி|: உங்கள் ராசிகள் சனி பகவான் ஒன்பதாவது வீட்டில் உதயம் ஆகின்றார். இதனால் உங்களுக்கு எதிர்மறை எண்ணங்கள் தோன்றுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அதிகமாக உணர்ச்சிவசப்படுவதை தவிர்ப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. செலவுகள் செய்யும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
மற்ற கேலரிக்கள்