தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  பணத்தால் பரிதாப நிலை செல்லும் ராசிகள்.. சூரியனால் சிரமம்.. ஜூன் மாதத்தில் முரட்டு அடி

பணத்தால் பரிதாப நிலை செல்லும் ராசிகள்.. சூரியனால் சிரமம்.. ஜூன் மாதத்தில் முரட்டு அடி

May 21, 2024 03:45 PM IST Suriyakumar Jayabalan
May 21, 2024 03:45 PM , IST

  • Lord Sun: இது சுக்கிர பகவானின் சொந்தமான ராசியாகும். சுக்கிரன் மற்றும் சூரியன் இவர்கள் இருவரும் நட்பு கிரகங்களாக திகழ்ந்து வருகின்றனர். சூரிய பகவானின் இடமாற்றம் ஒரு சில ராசிகளுக்கு நன்மைகளை கொடுத்தாலும், ஒரு சில ராசிகளுக்கு சிக்கல்கள் கிடைக்கப் போகின்றது.

நவகிரகங்களின் தலைவனாக சூரிய பகவான் விளங்கி வருகின்றார். இவர் சிம்ம ராசியின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். நவ கிரகங்களின் உச்ச அதிகாரம் கொண்ட கிரகமாக சூரிய பகவான் விளங்கி வருகின்றார். சூரிய பகவான் நல்ல திசையில் இருந்தால் சிறப்பான பலன்கள் கிடைக்கும். சூரிய பகவான் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். 

(1 / 7)

இவருடைய இடமாற்றத்தின் பொழுது தமிழ் மாதம் பிறக்கின்றது. மிகவும் குறுகிய காலத்தில் தனத்தை இடத்தை சூரிய பகவான் மாற்றினாலும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை கொடுப்பார். சூரிய பகவான் மே 14ஆம் தேதி ஆன நேற்று மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசியில் நுழைந்தார். 

(2 / 7)

இது சுக்கிர பகவானின் சொந்தமான ராசியாகும். சுக்கிரன் மற்றும் சூரியன் இவர்கள் இருவரும் நட்பு கிரகங்களாக திகழ்ந்து வருகின்றனர். சூரிய பகவானின் இடமாற்றம் ஒரு சில ராசிகளுக்கு நன்மைகளை கொடுத்தாலும் ஒரு சில ராசிகளுக்கு சிக்கல்கள் கிடைக்கப் போகின்றது. சில ராசிக்காரர்களுக்கு பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் சிக்கல்கள் ஏற்பட போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். 

(3 / 7)

ரிஷப ராசி: உங்கள் ராசியில் முதல் வீட்டில் சூரிய பகவான் பயணம் செய்து வருகின்றார். அதனால் உங்களுக்கு பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் சிக்கல்கள் ஏற்படக்கூடும். அடுத்த ஒரு மாத காலத்திற்கு உங்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்காது. பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்க சற்று தாமதமாகும்.

(4 / 7)

மிதுன ராசி: சூரிய பகவான் உங்கள் ராசியில் 12-வது வீட்டில் பயணம் செய்து வருகின்றார். நிதி ரீதியாக உங்களுக்கு சாதகமற்ற சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்த மாதம் நீங்கள் திட்டமிட்டு செயல்பட்டாக வேண்டும். இல்லாவிட்டால் பணக்கஷ்டம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எதிர்பாராத நேரத்தில் செலவுகள் அதிகரிக்கும்.

(5 / 7)

கன்னி ராசி: உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் சூரிய பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு செலவுகள் மிகவும் அதிகரிக்கக்கூடும். கடன் திட்டங்கள் உங்களுக்கு பல்வேறு விதமான சோதனைகளைக் கொடுக்கும். பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். 

(6 / 7)

துலாம் ராசி: உங்கள் ராசியில் எட்டாவது வீட்டில் சூரிய பகவான் பயணம் செய்து வருகின்றார். அடுத்த ஒரு மாத காலம் உங்களுக்கு நிதி ரீதியாக சிக்கல்கள் ஏற்படக்கூடும். நிறைய இழப்புகளை நீங்கள் சந்திப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் நீங்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். 

(7 / 7)

டி20 உலகக் கோப்பை 2024

மற்ற கேலரிக்கள்