தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Here We Will Find The Rasis That Will Face Problem Due To Transit Of Lord Sun

Lord Sun: சூரியனிடம் சிக்கிய ராசிகள்..விரட்டி விரட்டி அடி உறுதி.. தப்பிக்க முடியாத ராசிகள்

Mar 24, 2024 01:31 PM IST Suriyakumar Jayabalan
Mar 24, 2024 01:31 PM , IST

  • Lord Sun: சூரிய பகவான் கடந்த மார்ச் 14ஆம் தேதி அன்று மீன ராசியில் நுழைந்தார். மீன ராசியில் ஏற்கனவே ராகு பகவான் பயணம் செய்து வருகின்றார். புதன் பகவானும் மீன ராசியில் ஆட்சி செய்து வருகிறார். இந்நிலையில் ராகு பகவானோடு சூரிய பகவான் சேர்ந்துள்ளார்.

நவகிரகங்களின் தலைவனாக சூரிய பகவான் விளங்கி வருகின்றார். இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றுவார். ஒவ்வொரு முறையும் சூரிய பகவான் தனது இடத்தை மாற்றும் பொழுது தமிழ் மாதம் பிறக்கின்றது. சூரிய பகவான் சிம்ம ராசியின் அதிபதியாக திகழ்ந்த வருகின்றார் உச்ச அதிகாரம் கொண்ட கிரகமாக விளங்கக்கூடியவர் சூரிய பகவான் .

(1 / 6)

கடந்த மார்ச் 14ஆம் தேதி அன்று மீன ராசியில் நுழைந்தார். மீன ராசியில் ஏற்கனவே ராகு பகவான் பயணம் செய்து வருகின்றார். புதன் பகவானும் மீன ராசியில் ஆட்சி செய்து வருகிறார். இந்நிலையில் ராகு பகவானோடு சூரிய பகவான் சேர்ந்துள்ளார். 

(2 / 6)

சூரிய பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகள் சில சிக்கலான சூழ்நிலையில் அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். 

(3 / 6)

கடக ராசி: சூரிய பகவானின் இடமாற்றம் உங்களுக்கு சிக்கலை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. எனவே மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அதிக கவனம் செலுத்தி உங்கள் சிக்கல்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம். வேலை செய்யும் இடத்தில் பல்வேறு விதமான போட்டிகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. புதிய திட்டங்களை தற்போது தவிர்ப்பது நல்லது. 

(4 / 6)

துலாம் ராசி: சூரிய பகவானால் உங்களுக்கு எதிலும் திருப்தி கிடைக்காத சூழ்நிலை உண்டாகும். உங்களுடைய ஆசைகள் நிறைவேறுவதற்கு சற்று தாமதமாக புதிய முதலீடுகளை தற்போது தவிர்ப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரம் சற்று மந்தமாக இருக்கும். புதிய திட்டங்களை தற்போது தவிர்ப்பது நல்லது. 

(5 / 6)

தனுசு ராசி: உங்களுக்கு கலவையான பலன்கள் சூரிய பகவானால் கிடைக்கப் போகின்றது. உங்களுக்கு ஆன்மீகம் ஆர்வம் அதிகரிக்கும். தனிப்பட்ட வாழ்க்கையில் சில சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. நீண்ட காலமாக நிலுவையில் இருந்து வேலைகள் முடிவடைவதற்கு சற்று தாமதமாகும். குழந்தைகளால் சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. 

(6 / 6)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்