தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Here We Will Find The Rasis That Will Experience Rajayoga Due To Saturn Star Transit

சனி இறங்கிவிட்டார்.. நட்சத்திர பணமழை.. அதிர்ஷ்டம் கொட்டப் போகுது.. இந்த ராசிகளுக்கு யோகம் வந்துவிட்டது

Mar 31, 2024 01:29 PM IST Suriyakumar Jayabalan
Mar 31, 2024 01:29 PM , IST

  • Saturn star transit: சனிபகவான் 30 ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்த ராசியான கும்ப ராசியில் தற்போது பயணம் செய்து வருகின்றார். சனிபகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 

நவக்கிரகங்களின் நீதிமானாக விளங்கக்கூடியவர் சனி பகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலங்களை திருப்பி கொடுக்கக்கூடியவர் சனிபகவான். ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குச் செல்ல 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக சனி பகவான் விளங்கி வருகின்றார். 

(1 / 6)

சனிபகவான் 30 ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்த ராசியான கும்ப ராசியில் தற்போது பயணம் செய்து வருகின்றார். சனிபகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். கர்ம நாயகனாக விளங்கக்கூடிய சனி பகவான் நன்மைகள் தீமைகளை தரம் பிரித்து இரட்டிப்பாக திருப்பிக் கொடுப்பார். அதனால் இவரை கட்டினால் அனைவரும் அச்சப்படுவார்கள். இந்த ஆண்டு முழுவதும் கும்ப ராசியில் பயணம் செய்யப்போகின்றார். 

(2 / 6)

சனிபகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் சனி பகவான் விழுப்புரம் ஏழாம் தேதி என்று பூரட்டாதி நட்சத்திரத்தில் நுழைகின்றார். இது குருபகவானின் நட்சத்திரமாகும். இதனால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் ஏற்பட்டாலும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். 

(3 / 6)

மேஷ ராசி: சனி பகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். ஆடம்பர வசதிகள் அதிகரிக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சியான செய்தி உங்களைத் தேடி வரும் குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். பழைய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும் நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும்.

(4 / 6)

ரிஷப ராசி: சனி பகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கப் போகின்றது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். ஆசைகள் அனைத்தும் நிறைவேறும்.

(5 / 6)

மிதுன ராசி: சனிபகவானின் நட்சத்திர பெயர்ச்சி உங்களுக்கு மங்களத்தை கொடுக்கப் போகின்றது. ஏப்ரல் முதல் உங்களுக்கு அதிர்ஷ்டம் அதிகரிக்க போகின்றது. அனைத்து காரியங்களிலும் வெற்றி கிடைக்கும். மற்றவர்களிடத்தில் மரியாதை கிடைக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். உடன் வேலை செய்பவர்கள் உங்களுக்கு அனுகூலமாக நடந்து கொள்வார்கள். 

(6 / 6)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்