மேஷத்தில் நுழைந்த புதனால் பணமழை.. அதிர்ஷ்டம் தேடி வருகிறது.. 3 ராசிகளுக்கு ராஜயோகம் வந்துவிட்டது
- Lord Mercury: புதன் பகவான் குரு பகவானின் மீன ராசியில் பயணம் செய்து வந்தார். கடந்த மார்ச் 26 ஆம் தேதி அன்று செவ்வாய் பகவானின் சொந்த ராசியான மேஷ ராசியில் நுழைந்தார். சுமார் ஒரு வருடத்திற்கு பிறகு மேஷ ராசியில் புதன் பகவான் நுழைந்துள்ளார்.
- Lord Mercury: புதன் பகவான் குரு பகவானின் மீன ராசியில் பயணம் செய்து வந்தார். கடந்த மார்ச் 26 ஆம் தேதி அன்று செவ்வாய் பகவானின் சொந்த ராசியான மேஷ ராசியில் நுழைந்தார். சுமார் ஒரு வருடத்திற்கு பிறகு மேஷ ராசியில் புதன் பகவான் நுழைந்துள்ளார்.
(1 / 6)
நவகிரகங்களில் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான். இவர் புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, அறிவு, பங்கு சந்தை, வியாபாரம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்த வருகின்றார். புதன் பகவான் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக் கூடியவர் புதன் பகவான்.
(2 / 6)
புதன் பகவான் குரு பகவானின் மீன ராசியில் பயணம் செய்து வந்தார். கடந்த மார்ச் 26 ஆம் தேதி அன்று செவ்வாய் பகவானின் சொந்த ராசியான மேஷ ராசியில் நுழைந்தார். சுமார் ஒரு வருடத்திற்கு பிறகு மேஷ ராசியில் புதன் பகவான் நுழைந்துள்ளார்.
(3 / 6)
புதன் பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் புதன் பகவானின் இடமாற்றத்தால் அதர்சத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.
(4 / 6)
தனுசு ராசி: உங்கள் ராசியில் ஐந்தாவது வீட்டில் புதன் பகவான் நுழைந்துள்ளார். இதனால் உங்களுக்கு குழந்தைகளால் மகிழ்ச்சியான செய்தி தேடி வரும். போட்டிகளில் மாணவர்கள் சிறந்து விளங்குவார்கள். காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். உங்கள் காதல் வாழ்க்கை வெற்றியடைய அதிக வாய்ப்பு உள்ளது.
(5 / 6)
மேஷ ராசி: உங்கள் ராசிகள் முதல் வீட்டில் புதன் பகவான் பயணம் செய்கின்றார். இதனால் உங்களுக்கு ஆளுமை திறன் அதிகரிக்கும். தன்னம்பிக்கை மற்றும் மன தைரியம் அதிகரிக்கும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் புதிய முடிவுகள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும்.
(6 / 6)
மிதுன ராசி: உங்கள் ராசியில் 11-ஆவது வீட்டில் புதன் பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு வருமானத்தில் பெரிய உயர்வு கிடைக்கக்கூடிய சூழ்நிலை அமையும். வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணங்கள் உங்களைத் தேடி வரும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும்.
மற்ற கேலரிக்கள்