பத்ர ராஜயோகம் பறந்து வருகிறது.. புதனிடம் விளையாடும் ராசிகள்.. அதிர்ஷ்டம் உங்கள் ராசிக்கு இருக்கா பாருங்க?
- Bhadra Rajayoga: மிதுன ராசியில் நுழையும் புதன் பகவான் பத்ர ராஜ யோகத்தை உருவாக்குகிறார். இந்த ராஜயோகத்தின் தாக்கம் ஆனது அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும். இருப்பினும் வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை இது ஏற்படுத்தப் போகின்றது. அந்த வகையில் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கும் ராசிகளை இங்கே காண்போம்.

(1 / 6)
நவகிரகங்களில் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான். இவர் கல்வி, அறிவு, வியாபாரம், நரம்பு உள்ளிட்டவைகளின் காரணியாக திகழ்ந்த வருகின்றார். புதன் பகவான் மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக் கூடியவர். இருப்பினும் அவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
(2 / 6)
அனைத்து கிரகங்களும் நன்மைகளைக் கொடுக்கும் கிரகங்களாக இருந்தாலும் அந்தந்த கிரகங்கள் இருக்கும். இடத்தை பொறுத்து சுப மற்றும் அசுப பலன்கள் கிடைக்கின்றன. இதன் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும். அந்த வகையில் புதன் பகவான் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு வருகின்ற ஜூன் மாதம் 14ஆம் தேதி அன்று மாறப் போகிறார்.
(3 / 6)
மிதுன ராசியில் நுழையும் புதன் பகவான் பத்ர ராஜ யோகத்தை உருவாக்குகிறார். இந்த ராஜயோகத்தின் தாக்கம் ஆனது அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும். இருப்பினும் வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை இது ஏற்படுத்தப் போகின்றது. அந்த வகையில் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கும் ராசிகளை இங்கே காண்போம்.
(4 / 6)
மிதுன ராசி: மிதுன ராசியில் நுழையும் புதன் பகவானால் உங்களுக்கு பத்ர ராஜயோகம் மதர்ஷத்தின் ஆதரவு கிடைக்கப் போகின்றது. இதனால் உங்களுக்கு தொழிலில் சாதகமான பலன்கள் கிடைக்கும். எதிர்பார்த்த அனைத்தும் உங்களைத் தேடி வரும். புதிய வேலை வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். சிறப்பான பலன்கள் உங்களுக்கு கிடைக்கப் போகின்றது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.
(5 / 6)

(6 / 6)
மகர ராசி: புதன் பத்ர ராஜயோகம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் ஆதரவை கொடுக்கப் போகின்றது. பணவரவில் ஏற்பட்ட வந்து சிக்கல்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறையும். புதிய முயற்சிகள் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு அதிகம் கிடைக்கும்.
மற்ற கேலரிக்கள்