தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Here We Will Find The Rasis That Will Be Troubled By Lord Rahu

முரட்டு அடி கிடைப்பது உறுதி.. ராகுவிடம் சிக்கிக்கொண்ட ராசிகள்

Feb 25, 2024 02:35 PM IST Suriyakumar Jayabalan
Feb 25, 2024 02:35 PM , IST

  • Lord Rahu: ராகு பகவானால் சிக்கலை சந்திக்கப் போகும் ராசிகளை இங்கே காண்போம்.

நவகிரகங்களில் ராகு மற்றும் கேது நிழல் கிரகங்களாக விளங்கி வருகின்றனர். இந்த இரண்டு கிரகங்களின் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும். ராகு பகவானின் தாக்கம் சில ராசிகளுக்கு சிறப்பானது இல்லை என்று கூறினாலும், அதன் அமைவிடத்தை பொறுத்து நன்மைகள் உண்டாகும். 

(1 / 6)

எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருக்கக்கூடிய ராகு பகவான் தனக்கென சொந்த ராசி இல்லாத கிரகமாக விளங்கி வருகின்றார். இவர் கடந்த ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் மீன ராசியில் புகுந்தார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசிகள் பயணம் செய்வார். 

(2 / 6)

ராகு பகவான் 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுவார். இதன் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் சிரமமான சூழ்நிலையை சந்திக்க போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். 

(3 / 6)

கன்னி ராசி: உங்கள் ராசிக்கு இந்த ஆண்டு ராகு பகவானின் தாக்கம் கட்டாயம் இருக்கும். உங்கள் ராசியில் ஏழாவது வீட்டில் சஞ்சாரம் செய்கின்ற காரணத்தினால் உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. நண்பர்களால் உங்களுக்கு சிக்கல்கள் உண்டாகும். 

(4 / 6)

தனுசு ராசி: இந்த ஆண்டு நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ராகு பகவானின் பார்வை உங்களுக்கு சிக்கலை ஏற்படுத்தக்கூடும். உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சிறப்பு கவனம் செலுத்தி உடலை பாதுகாத்துக் கொள்வது நல்லது. அலட்சியத்தை தவிர்ப்பது நல்லது.

(5 / 6)

கும்ப ராசி: இந்த ஆண்டு ராகு பகவானால் உங்களுக்கு பல்வேறு விதமான செலவுகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நீண்ட தூர பயணங்களை தவிர்ப்பது நல்லது. வாழ்க்கையில் பெரிய இழப்புகள் ஏற்படக்கூடிய சூழ்நிலை உண்டாகும்

(6 / 6)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்